இராஜ தந்திரம் கொண்ட பெண்கள் பிறந்த மாதம் எது தெரியுமா !! பிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள் என்னென்ன !!

ஆன்மீகம்

இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி இருப்பார். இந்த ராசி இவருக்கு இந்த நாள் சரியல்ல என பல்வேறு காரணங்களை கூறுவார்கள். ஆனால் பிறந்த மாதத்திற்கேற்ற குணங்கள் என்ன அது போல பெண்களின் பிறந்த மாதத்தில் அவரவர் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ஜனவரி – இம்மாதத்தில் பிறந்த பெண்கள் பேரார்வமும், இலட்சியங்கள் அதிகமாக கொண்டிருப்பார்கள். தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக பிறரிடம் கூற மாட்டார்கள். சீரியஸாக இருப்பதும், இவரைப்போன்ற குணமுள்ள நண்பர்களிடம் தான் பழகுவார்கள்.

பிப்ரவரி – இம்மாதத்தில் பிறந்தவர்கள் அனைத்திலும் அவசரப்பட கூடாது. பொறுமையாக இருப்பது நல்லது. இவர்களிடம் பழகும் அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியாது. ரொமாண்டிக் எண்ணங்கள் சற்று அதிகமாகவே இருக்கும்.

மார்ச் – தங்கள் பேச்சில் கவர்ச்சி இருக்கும். நேர்மையாகவும் அதிகாரம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பழகும் அனைவரிடத்திலும் ஈர்ப்புத்தன்மையும் எளிமையானவர்களாகவும் இருப்பார்கள். ஏப்ரல் – இம்மாதத்தில் பிறந்தவர்கள் பொறாமையும், கோவமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இராஜ தந்திரம் கொண்டவர்கள். முழுமையாக நம்பியே பழகும் குணமுள்ளவர்கள்.

மே – அவ்வளவு எளிதில் பழகுவது கடினம். அடம்பிடிக்கும் குணமுள்ளவர்கள். தனிவரைமுறைகளை கொண்டுள்ளவர்கள். காதலில் விழ கடினமாக இருப்பவர்கள். ஜூன் – அதிக ஆர்வமும், எளிதாக பேசக்கூடியவர்கள். பிறர் நினைக்கும் முன்பே செய்து முடிப்பார்கள். எதையும் மறைத்து பேசுவது இருக்காது. கற்பனை உலகில் இருப்பார்கள்.

ஜூலை – நேர்மை, அறிவு, அழகு, இரகசியம், சண்டையை முற்றிலும் தவிர்ப்பவர்கள். மறியாதையுடம் பழகும் குணம் படத்தவர்கள். ஏமாற்றி மீண்டும் இணைவதில் கடினமானவர்கள். ஆகஸ்ட் – தன்னம்பிக்கை கொண்டவர்கள். தனித்து செயல்படக்கூடியவர்கள். அனைவரையும் வெல்லும் திறன் படைத்தவர்கள். நகைச்சுவை கலந்தவர்கள்.

செப்டம்பர் – அன்பு, அழகு, நிபந்தனை, நீண்டநாள் நட்பு ஆகியவற்றை விரும்புபவர்கள். எளிதாக மன்னிக்கும் குணம் இல்லாதவர்கள். இவரிடம் பழகுவது கவனமாக இருத்தல் நல்லது. அக்டோபர் – உணர்ச்சிவசப்படும் குணமும் மிகவும் வலுமையாக இருக்கும் குணமுள்ளவர்கள். வெளிப்படையாக பேசுவது கிடையாது. பொறாமையுள்ளவர்களை வெறுக்க மாட்டார்கள்.

நவம்பர் – உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், எல்லோரையும் விட ஒருப்படி முன்னே இருக்க ஆசைபடுவார்கள். பொய்களை கண்டுபிடிக்கும் குணமுள்ளவர்கள். டிசம்பர் – பொறுமை இருக்காது. சூழ்நிலைக்கேற்று மாறுபவர்கள். அதிஷ்டம் நிறைந்த நபராக இருப்பார்கள். நினைப்பவை கிடைக்காமல் போகாது. வெளிப்படையாக பேசுபவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *