இணையத்தில் கசிந்த பல சுவாரஷ்யஙகள் !! அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோயில் சிலை 200 டன் எடையா? பின்னணியில் இப்படி ஒரு சிறப்பா !!

ஆன்மீகம்

நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம்.

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது.

ஆஞ்சநேயர் பக்தரான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கோவில் அர்ஜூனின் 17 வருட கனவு என்று கூறப்படும் நிலையில் பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டையை செய்து கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை, அயோத்தியில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் நிலைகொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த கோவிலின் ஆஞ்சநேயர் சிலை 200 டன் எடையும் 28 அடி உயரமும் கொண்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *