தண்ணீரைக் கண்டு குட்டியானை செய்த குறும்பு என்ன தெரியுமா? செம்ம வைரலாக பரவி வரும் காணொளியை பாருங்க !!

வைரல்

இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.

ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள்,

மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள். ஆஃப்ரிக்கா கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை ஆஃப்ரிக்க யானைகள். ஆஃப்ரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியவை. யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆ ச் ச ரி யப்படுத்துவதை

தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய ஆட்டம் ஆடுபவை. நீரில் மூ ழ் கியும், இறங்கியும் அதே நேரம் தண்ணீரை உடலின் மீது தெளித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை. அதே நேரம் யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.

இவ்வளவு பெரிய யானைகள் எப்படி மிதக்கின்றன? யானையின் மிகப்பெரிய உடலே அது எளிதில் மிதப்பதற்கு உதவுகிறது. நீந்தும் போது யானை, தனது பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனை பெறுகிறது. தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டி காற்றை சுவாசிக்கிறது. யானை தனது பெரிய உடலைத் தாங்க கால்களை எப்போதும் பயன்படுத்தும். மிதப்பதால் யானை தனது கால்களுக்கும்,

மூட்டுகளுக்கும் ஓய்வைத் தருகிறது. தண்ணீரைக் கண்டு குட்டியானை செய்த குறும்பு என்ன தெரியுமா? செம்ம வைரலாக பரவி வரும் காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ

கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *