இந்த விடியோவை பார்த்த பிறகு மீன் இனிமேல் வாங்குவதற்கே யோசிப்பீங்க !! மீன் பண்ணையில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என நீங்களே பாருங்க !!

வைரல்

உணவுக்காகவும், அழகுக்காகவும் மீன் வளர்த்தல் ஒரு மாபெரும் துறையாக தற்போதைய காலத்தில் காணப்படுகிறது. மீன்கள், மீன் பிடிப்பவர்களால் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாகவும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் மீன்காட்சியங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. பல்வேறு பண்பாடுகளில் மீனானது புனித தெய்வமாக, பண்பாட்டுச் சின்னமாக, சமய அடையாளங்களாகவும் திகழ்கிறது. இன்று அதிகமானவர்கள் மீன் வாங்கும் சுவையான மீன்கள் பெரிய மீன்கள் என்பதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு வாங்குகின்றனரே தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை.

அதிகமானவர்களுக்கு மீன் குழம்பு என்றால் ரெம்ப பிடிக்கும் அதை சுவைத்து ரசித்து சாப்பிடுவார்கள் அது எப்படி வந்தது எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. அப்படியானவர்கள் இருந்தால் ஒரு நிமிடம் இந்த விடீயோவை பாருங்க இனிமேல் மீன் சாப்பிடும் போதும் என்றாலும் வாங்கும் போதும் என்றாலும் கண்டிப்பாக யோசியுங்கள்.

அதாவது முன் யோசனை இன்றி மீன் வாங்குபவர்கள் இனிமேல் மீன் வாங்கும் பொழுது சற்று யோசித்து வாங்குங்கள். பொதுவாக மீன்கள் கடலிலே பிடிக்கப்படும். இல்லையென்றால் குளங்களில் பிடிப்பார்கள். ஆனால் மீன்களை வளர்ப்பதற்கென்றே மீன் பண்ணைகள் உள்ளன. இவ்வாறான பண்ணைகளில் அதிகளவில் மீன்கள் வளர்க்க படுகின்றன.

இவ்வகை ஹைபிரிட் வகை மீன் பண்ணையில் மீனிற்கு உணவாக எதை போடுறாங்க என்பது உங்களுக்கு தெரியுமா? அதே நேரத்தில் எப்படி எல்லாம் இந்த மீன்கள் வளர்க்க படுகின்றன என்பது பற்றி பாருங்கள். இந்த மீன்களை சாப்பிடும் பொழுது நமக்கு எப்படி மனநிலை இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

இந்த விடியோவை பார்த்த பிறகு மீன் இனிமேல் வாங்குவதற்கே யோசிப்பீங்க மீன் பண்ணையில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என நீங்களே பாருங்க !! வீடியோ கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *