குடும்பம் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் !! பலரையும் வி ய ப்பில் ஆழ்த்தும் வகையில் நடந்த சுவாரசிய காணொளி பாருங்க !!

வைரல்

இன்பம் துன்பம் இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடையில் நடக்கும் போ ரா ட் டம் தான் மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும். இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே.

சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அதே நேரத்தில் வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது,

சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம், எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.
தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில்

யார் எங்கே என்ன வேலையாக சென்றாலும் ஞாயிற்றுக்கிழமை என வந்துவிட்டால் குடும்பமாக சேர்ந்து இருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதோ இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் நண்டுக் குழம்பு வைத்து, குடும்பமாக அமர்ந்து டேபிள் முழுக்க இலை போட்டு 20 பேருக்கு மேல் கூட்டுக்குடும்பமாக ஒரே நேரத்தில் சாப்பிட்டனர்.

மலேசியாவைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படியொரு வாழ்க்கை கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *