இந்த ஐந்து ராசியில் ஒருவரா நீங்களும் ? ஆ ட் டி ப்படைக்க போகும் சனி ! குறிவைக்கும் குருவால் காத்திருக்கும் பேரின்பம் யாருக்கெல்லாம் அதிஷ்டம் !!

ஆன்மீகம்

கிரகங்களின் சஞ்சாரம் இட மாற்றத்தினால் மேஷம்முதல் மீனம்வரை 12 ராசிக் காரர்களுக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம். பிலவ ஆண்டு – ஆனி 27 – ஞாயிற்றுக்கிழமை (11.07.2021) நட்சத்திரம் : பூசம் 02:22 AM வரை பிறகு ஆயில்யம் திதி : 07:47 AM வரை பிரதமை பின்னர் துவிதியை யோகம் : சித்த யோகம் நல்ல நேரம் : காலை 6.15 – 7.15 / 3.15 – 4.15 ஞாயிற்றுக் கிழமை சுப ஓரை விவரங்கள் (காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை) சுப காரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் ராசியில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் சுக்கிரன் கேது.ஒன்பதாம் வீட்டில் சூரியன், புதன், பத்தாம் வீட்டில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் ரொம்ப சாதகமாகவே இருக்கிறது.உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியம் நன்மையில் முடியும். சொத்து பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் நிறைய மங்கல காரியங்கள் நடைபெறும். நிறைய புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.புதிய வேலை கிடைக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும்.

ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உடன் வேலை செய்பவர்களிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.எதிரிகள் யாரென்று புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். இந்த வாரம் ஆஞ்சநேயர் வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.

ரிஷபம்
இந்த வாரம் ராசியில் ராகு, ஏழாம் வீட்டில் சுக்கிரன் கேது உடன் இணைந்திருக்கிறார். எட்டாம் வீட்டில் சூரியன், புதன், ஒன்பதாம் வீட்டில் சனி, குரு, 12ஆம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. குருவின் பார்வையால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும்,கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும் வீண் செலவுகள் குறையும். கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மருத்துவ செலவுகள் கட்டுப்படும். செவ்வாய் 12ஆம் வீட்டில் மறைகிறார். சுப செலவுகள் வரலாம். சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.சகோதரர்கள் வகையில் தேவையில்லாத மனக்குழப்பம் வரும். பொறுமையும் நிதானமும் தேவை. எதையும் யோசித்து தெளிவாக முடிவெடுங்கள். முக்கிய முடிவுகள் எதுவும் இந்த வாரம் எடுக்க வேண்டாம். வண்டி வாகன செலவுகள் வரலாம்.

உறவினர்கள் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். புரமோசனும் இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.வாடிக்கையாளர்கள் அதிகம் வருவார்கள். வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கு ழப்பம் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை வந்தாலும் சமாளிப்பீர்கள்.எந்த ஒரு நல்ல விசயமும் சிறிது தாமதம் ஏற்பட்டு நிறைவேறும். பணம் விசயத்தில் கவனம் தேவை. செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வரவும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை. துர்க்கையை வழிபட மனக்குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும்.

மிதுனம்
இந்த வாரம் ராசிக்கு 12ஆம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் சுக்கிரன், கேது, ஏழாம் வீட்டில் சூரியன், புதன் எட்டாம் வீட்டில் சனி, குரு, லாப வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.சூரியன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவி இடையை சில பிரச்சினை வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். பணப்பிரச்சினைகள் நீங்கும்.மனக்குழப்பம் நீங்கும். எந்த முடிவுகளையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். கவனமும் நிதானமும் தேவை. முக்கிய முடிவுகளில் அவசரம் காட்ட வேண்டாம். பணம் விசயங்களில் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாத விசயங்களை நினைத்து மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.வேலையில் தி டீ ர் மாற்றம் வரும்.

எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்த்து சமாளிப்பீர்கள். அஷ்டமத்து சனி காலமாக இருப்பதால் உத்தியோகத்தில் மன உளைச்சல் அதிகரிக்கும்.எ திர் பா ராத பண வரவு உண்டாகும்.குருவினால் எ தி ர் ராத அதிர்ஷ்டம் உண்டாகும் செல்வ வளம் சிறப்பாக இருக்கும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும். நண்பர்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம் கவனம் தேவை.

கடகம்
இந்த வாரம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், கேது, ஆறாம் வீட்டில் சூரியன், புதன், ஏழாம் வீட்டில் சனி, குரு, பத்தாம் ஆம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் தெளிவான மனநிலையில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.இதுநாள்வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய் நொடிகள் நீங்கும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களின் மன உளைச்சல் நீங்கி முகத்தில் சந்தோஷ ரேகைகள் தென்படும்.

தாய் மாமனுடன் வீண் வாக்குவாதம் பிரச்சினையை தவிர்க்கவும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும். கௌரவ பதவிகள் பட்டங்கள் தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். உங்களின் தகவல் தொடர்பு சிறப்படையும், தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும்.

சிம்மம்
இந்த வாரம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் கேது, சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிக்கின்றனர். ஆறாம் சனி, குரு, ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. பிள்ளைகளில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிகள் நிதானமாக இருங்கள்.அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.மாணவர்களுக்கு உயர்கல்வியில் மேன்மை உண்டாகும் படிப்பில் ஆர்வம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.

கன்னி
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் இரண்டாம் வீட்டில் கேது, சுக்கிரன், மூன்றாம் வீட்டில் சூரியன், புதன்,நான்காம் வீட்டில் சனி, குரு, ஏழாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை கூடும்.அரசு தொடர்பான வேலைக்கு முயற்சி செய்யலாம். சனியினால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை விலகும். உங்களுடைய உடல் நலத்திலும் கவனமாக இருப்பது நல்லது. விருந்து விஷேசங்களில் பங்குகொள்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். தொழில் செய்ய வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம்.உங்களுக்கு வெற்றி தேடி வரும். பெண்கள் பொன் நகைகளை வாங்குவீர்கள், திடீர் பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புதிய தொழில் தொடங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எ தி ர் பா ர்த் திருந்த நல்ல தகவல் தேடி வரும். தகவல் தொடர்பு சிறப்படையும்.

துலாம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் இரண்டாம் வீட்டில் கேது, சுக்கிரன், மூன்றாம் வீட்டில் சூரியன், புதன்,நான்காம் வீட்டில் சனி, குரு, ஆறாம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை கூடும். அரசு தொடர்பான வேலைக்கு முயற்சி செய்யலாம். சனியினால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை விலகும். உங்களுடைய உடல் நலத்திலும் கவனமாக இருப்பது நல்லது. விருந்து விஷேசங்களில் பங்கு கொள்வீர்கள் பண வரவு அதிகரிக்கும். தொழில் செய்ய வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு வெற்றி தேடி வரும். பெண்கள் பொன் நகைகளை வாங்குவீர்கள், தி டீ ர் பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும்.சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எ தி ர்பா ர்த்திருந்த நல்ல தகவல் தேடி வரும். தகவல் தொடர்பு சிறப்படையும்,

விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்க ராசிக்குள் கேது, சுக்கிரன், இரண்டாம் வீட்டில் சூரியன், புதன், மூன்றாம் வீட்டில் குரு, சனி ஆறாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிகாரப் பதவி கிடைக்கும் அரசாங்க விருது கிடைக்கலாம்.பதவி உயர்வும் சம்பளமும் அதிகரிக்கும், அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும். இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாயின் பார்வை கிடைக்கிறது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தள்ளிப்போன தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். வரன் பார்க்கும் விசயம் சுபமாக முடியும். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும்.அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

வேலைச்சுமை அதிகாரிக்கும் என்றாலும் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பயணங்கள் தவிர்க்கவும் உணவு விசயத்திலும் பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களிலும் நிதானம் பொறுமை அவசியம். பதவி உயர்வும் சம்பளமும் அதிகரிக்கும், அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும். இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தள்ளிப்போன தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். வரன் பார்க்கும் விசயம் சுபமாக முடியும். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும்.அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வேலைச்சுமை அதிகாரிக்கும் என்றாலும் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்குள் சூரியன், புதன், விரைய ஸ்தானத்தில் கேது,சுக்கிரன், இரண்டாம் வீட்டில் குரு, சனி, ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.அப்பாவின் உதவி கிடைக்கும். சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும். தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். கோ ப த்தை கட்டுப்படுத்துங்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பண வருமானம் வரும். கடன்கள் அடைபடும். குருவும் சாதகமாக இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.கோ ப மான பேச்சுக்களை தவிர்க்கவும். வீண் செலவுகளை தவிர்க்கவும். புது வீடு மனை சொத்துக்களை வாங்க அவசரம் காட்ட வேண்டாம். நகை, பணம் விசயங்களில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மாணவர்களின் புத்தி கூர்மை அதிகரிக்கும் கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும் மன உ ளைச்சல்கள் நீங்கும்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த வாரம் விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் கேது, சுக்கிரன், ராசியில் குரு, சனி, நான்காம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.உங்களுக்கு இந்த வாரம் இளைய உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும், வீடு மாறும் நிலை உண்டாகும். வேலைக்காக வெளியூர் செல்வீர்கள் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்ல முயற்சிகள் செய்யலாம். இந்த வாரம் தி டீ ர் விரைய செலவுகள் ஏற்படும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.சனி உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.

உங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும், வேலைப்பளு கூடும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.சின்னச் சின்ன உடல் நலக் கோ ளா றுகள் ஏற்படும். மருத்துவ ஆலோசனை அவசியம். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தி டீ ர் இடமாற்றம், டிரான்ஸ்பர் ஏற்படும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே இந்த வாரம் லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன்,கேது விரைய ஸ்தானத்தில் குரு, சனி மூன்றாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செயல்கள் சிறப்படையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும்.இளைய சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். பண விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சொந்த பந்தங்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். பெண்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். புது வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள்.வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும். இந்த வாரம் உங்களின் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, சுக்கிரன், பத்தாம் வீட்டில் சூரியன்,புதன், லாப ஸ்தானத்தில் குரு, சனி, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.இந்த வாரம் உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனதில் இருந்த கோ ப ம் நீங்கும். ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், வியாபாரத்தில் உறவினர்கள் உதவி கிடைக்கும்.சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

தொட்ட காரியம் துலங்கும் வெற்றி அதிகரிக்கும். வியாபாரத்தில் தி டீ ர் லாபம் வரும்.அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடியும். வேலைக்காக செய்யும் முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். உங்களுக்கு இந்த வாரம் குதூகலமான வாரமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *