யானையின் இந்த செயல் பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்தி வருகிறது !! இணையத்தில் செம்ம வைரலாகும் கியூட் வீடியோவை பாருங்க !!

வைரல்

யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள்.

ஆஃப்ரிக்கா கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை ஆஃப்ரிக்க யானைகள். ஆஃப்ரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியவை.
யானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆ ச் ச ரி ய ப்படுத்துவதை பார்த்திருப்பீர்கள். யானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல,

உடனே ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய ஆட்டம் ஆடுபவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது தெளித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை. யானைகள் செய்யும் குறும்புத்தனங்கள் இணையத்தில் அவ்வப்போது வலம் வரும். அவ்விதம் குட்டி யானை ஒன்று உருவம் பெரிதானாலும் மனதளவில் என்றும் நாங்கள் குழந்தைகளே என்பதை

நிரூபிக்கும் வகையில் செய்த செயல் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது. ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை யானையின் 11 விநாடி கிளிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல லைக்குகள் மற்றும் மறு ட்வீட் மூலம் வைரலாகியுள்ளது.

பலரும் யானையின் செயலை கண்டு வி ய ந்து தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு உள்ளனர். யானையின் இந்த செயல் பலரையும் ஆ ச் ச ர்யப்படுத்தி வருகிறது !! இணையத்தில் செம்ம வைரலாகும் கியூட் வீடியோவை பாருங்க

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *