இந்த ராசிக்காரங்க இரவில் துணை இல்லாமல் தூ ங் கவே மாட்டாங்களாம் !! எந்தெந்த ராசினு தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க !!

ஆன்மீகம்

நம் குழந்தைப் பருவமாக இருந்தாலும், திருமணமான பின்னும் சரி சிலர் தான் இரவில் உறங்கும் போதும் அருகில் தங்களுக்கு பிடித்தவர்கள் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் உள்ளனர். அப்படி தங்களுக்கு பிடித்தவர்கள் இல்லாவிடில் இரவில் சரியாக தூ க் கம் வராத நிலை இருக்கும். உலகின் மிக ஆடம்பரமாக, எல்லா வசதியும் நிறைந்த ப டு க்கையைக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பக்கத்தில் பிடித்தவர்கள் இல்லாமல் தூ க் கம் வராது. அன்பானவர்களிடம் மனக்கசப்பான வாக்குவாதம், ச ண் டை இருந்தாலும் அவர்கள் இல்லாமல் தூ க் கம் வராது. பலருக்கும் தன் துணை அருகில் இல்லாமல் தூ க் கம் வராது. தொழில், குடும்ப ரீதியாக ஆளுமை கொண்டவராக இருந்தாலும் இரவில் தூ ங் கும் போது அவர்களின் அன்புக்குரியவர் அருகில் இல்லாமல் தனியாக தூ க் கம் வராமல் அவதிப்படும் ராசியினரை இங்கு காணலாம்.

ரிஷபம்
திருமண இன்பத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் ஆளக்கூடிய ரிஷப ராசியினர் திருமண உறவில் உடல் ரீதியான தொடர்பை மதிக்கக்கூடியவர்கள். எப்போதும் துணையின் பாதுகாப்பை விரும்புபவர்கள். இவர்கள் பார்க்க வலுவானவர்களாக, பிடிவாதமானவர்களாக இருந்தாலும், உள்ளத்தால் மென்மையான இதயமுள்ளவர்கள். துணையுடன் அன்புடன் பழகுவதை விரும்புபவர்கள். எப்போதும் அவர்களுடனேயே இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்களுக்கு, துணை அருகில் இல்லாமல் தூ க் கம் வராது.

கடகம்
மனோகாரகன் சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியினர் மற்றவர்களை விட உணர்திறன் அதிகம் கொண்டவர்கள். இவர்கள் தங்களின் துணையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என விரும்புபவர்கள். இவர்கள் தூங்கும் போது கூட தனது துணையுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ப டு க்கையில் யாரேனும் உடன் இருந்தால் தான் தூ க் க ம் கூட வரும். இரவு நேரத்தில் அந்த நாளின் அனுபவங்களை தங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.

சிம்மம்
இவர்கள் தங்கள் துணையுடன், அன்பானவர்கள் நெருங்கி பழக வேண்டும், நேசிக்க வேண்டும் என நினைப்பவர்கள். அதனால் இவர்கள் ப டு க்கையின் போது கூட யாரேனும் அருகில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதிலும் திருமணத்திற்கு பின்னர் தன் துணையுடன் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். துணை, குழந்தையின் அருகில் இருக்கும் போது மன ஆறுதல் கிடைப்பதாக உணர்வார்கள்.

துலாம்
காதலை சிறப்பாக வெளிப்படுத்துபவர்கள், காதலிப்பவர்கள் துலாம் ராசியினர். தன் விருப்பமானோரிடம் அதிக பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய இவர்கள், துணையிடம் மிகவும் நெருக்கமாக இருக்க விரும்புவார்கள். எவ்வளவு கஷ்டமான சூழல் இருந்தாலும், இரவில் தனக்கு பிடித்தவர்கள், துணையிடம் மன கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டால் எல்லா கஷ்டமும் பறந்துவிடும் என நினைப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *