நீந்தவே தெரியாத நாய் எஜமானாரை காப்பாற்ற குளத்தில் செய்த செயலை பாருங்க !! வைரலாகும் சூப்பரான வீடியோ காட்சி !!

வைரல்

விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும் அதே நேரம் நெற்றி விடுவாசத்துடன் இருக்கும் ஒரு விலங்காக இந்த நாய்கள் காணப்படுகின்றன.
ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும்.

அந்தளவிற்கு மனிதர்களுடன் ஒன்றி பிணைந்த ஒரு அங்கமாக ஒரு ககுடும்ப உறுப்பினராக இந்த நாய்கள் மாறியுள்ளன, இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே, இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது.

எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. தன்னை வளர்க்கும் எஜமானனுக்கு உதவி செய்யும் நாய்கள் தொடக்கம் ஆ ப த்து பிரச்சனை காலங்களில் உதவி செய்யும் செயல்கள் என அநேக சம்பவங்களை நாம் இணையதளங்களில் அறிந்து இருப்போம். அந்த வகையில் தற்பொழுதும் ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது.

பொதுவாக வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய் எஜமானருடன் சிறந்த நண்பனாகவே விளங்குகிறது. அந்த வகையில், எப்பொழுதுமே தண்ணியை பார்த்தால் நீந்தாத நாய்ன் ஒன்று எஜமானாரை காப்பாற்ற துள்ளிக்குதித்து நீச்சல் குளத்தில் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது. ட்விட்டர் பக்கத்தில் 26 நொடிகளுடன் வைரலாகும் அந்த வீடியோவில், நாய் வளர்க்கும் எஜமானார் நீச்சல் குளத்தில் போலியாக நடிக்கவும், அந்த நாய் துள்ளிக்குதித்து தாவி காப்பாற்ற முயல்கிறது.

அதன் பின்னர், அவர் தனக்கு ஒன்றுமில்லை என கட்டிடணைத்துகொள்கிறார். மேலும் இதற்கு முன்னர் ஒரு போதும் அவனுக்கு நீந்த தெரியாது எனவும், கூறியுள்ளார். நீந்தவே தெரியாத நாய் எஜமானாரை காப்பாற்ற குளத்தில் செய்த செயலை பாருங்க intru பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, வைரலாகும் சூப்பரான வீடியோ காட்சி

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *