பாசப்போ ரா ட்டத்தால் காண்போரையும் நெகிழ சம்பவம் என்ன தெரியுமா !! கல்யாண வீட்டில் மனதை உருக வைக்கும் வீடியோ காட்சி !!

வைரல்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது. உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்,
திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.

அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது.ஒருவரின் செல்வ செழிப்பை வெளிக்காட்டும் விஷயம் என்பதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கின்றனர். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள்..

பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலுடன் , ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் முக்கிய ஒரு காலகட்டமாக இந்த திருமண நிகழ்வுகள் இடம் பெறுகிறது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். புகைப்படம், வீடியோ எடுப்பது போய், அவுட் டோர் ஷூட், சினிமாட்டிக் ஷூட், கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் கொண்டு ஷூட் செய்வது, பாடல், நடனம், கச்சேரி என்று தூ ள் கி ள ப் பு கிறார்கள்..சொந்தங்கள் கூடி ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள்.

நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம். திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது.

அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். அந்த வகையில் இங்கே சில அண்ணன்கள், தங்கள் தங்கைகள் தங்களைவிட்டு பிரிந்து மணமகன் வீட்டுக்குச் செல்வதை நினைத்து அழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களே அதைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *