அடடே இத்தனை நாள் இப்படித்தான் நம்மை ஏமாற்றியுள்ளார்களா? தேனில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிக்க ஒரு சூப்பர் வழி என்ன தெரியுமா !!

வைரல்

இன்றைய காலங்களில் கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை என்று தான் கூற முடியும், நவீன கண்டு வரும் உலகில் எல்லாமே மாயை என்ற நிலைக்கு மனிதர்கள் முன்னேறி வருகிறார்கள். செயற்கைக்கும் இயற்கைக்கும் மாறுபாடும் வித்தியாசமும் தெரியாத அளவிற்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. சாதாரண பொருற்களில் ஆரம்பித்த இந்த கலப்படம் இன்று முன்னேறி நவீனமயப்படுத்தப்பட்ட ஒன்றாக இனம்காணப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தொழிநுட்பம் வளர்ந்தாலும் மனிதனை முட்டாளாக்கும் செயல்களும் சம்பவங்களும் அங்கங்கே இடம் பெற்ற வகையில் உள்ளன. பொதுவாக மக்கள் விரும்பி உண்ணும் இயற்கை பொருற்களில் கூட இந்த கலப்பட தண்மை உள்ளது என சிந்திக்கும் நேரம் சற்று வியப்பாகவும் கவலைக்குரியதாகவும் காணபடுகிறது .

தற்பொழுதெல்லாம் உலகில் உள்ள யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.
அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொ ள் வ தில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்திட முடியும்.

அந்த வகையில் தற்பொழுது வைரலாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது இந்த தேன் கலப்படம். அதிகமானவர்களால் விரும்பப்படும் அதே நேரம் மருத்துவ குணங்கள் நிறைந்ததும் அதிகளவாக மருத்துவத்திற்கு பயன்தரும் ஓன்று தான் இந்த தேன். இன்று இவர்களிலும் கலப்படம் கலந்து வருகிறது. பொதுவாக மக்களின் அறியாமையை அநேகர் இன்று வியாபாரமாக்குகிறார்கள். சரி அப்படியாயின் எப்படி இடஙக கலப்பட பொருட்களை கண்டு பிடிப்பது.

குறிப்பாக தேனில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிக்க ஒரு சூப்பர் வழி இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மறக்காமல் இதை படியுங்கள், அதே நேரம் ஐந்து காணொளி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்பொழுது குறித்த இந்த பயனுள்ள காணொளி இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *