நாட்டு கோழி முட்டையை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள் !! இது தெரிஞ்சுக்காம இதனை நாள் சாபிட்டமே… இனி பார்த்து பார்த்து சாபிடலாம்!!

வைரல்

நாம் சாப்பிடும் சைவ உணவில் பெரும்பாலான சத்துகள் இருந்தாலும் முட்டையில் பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன அதுக்கு முன்னாடி உங்க கிட்ட நான் சொல்றது என்னவென்றால் கண்டிப்பா நாட்டு கோழி முட்டை மட்டுமே பயன்படுத்துங்கள் பிராய்லர் கோழி முட்டை பயன்படுத்தாதீர்கள் அதுல நல்லதை விட கெடுதலே நிறையவே இருக்கு நம்ம நாட்டு கோழி முட்டையில் நல்லது மட்டுமே நிறைய இருக்கு அதுக்கு முன்னாடி நாட்டுக்கோழி முட்டை ஒரிஜினலா என்று ஆராய்ந்து பார்த்து வாங்கி கொள்ளுங்கள். இப்போ நாட்டுக்கோழி முட்டை பயன்கள் பற்றி நாம் பார்க்கலாம் சளியால் வரும் நோய்களை குணப்படுத்துவதில் நாட்டுக்கோழி முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது .

சளி சம்பந்தமான நோய்கள் வரும் போது அப்படியான நேரத்தில் குழந்தைகளுக்கு நாட்டுக்கோழி முட்டை கொடுக்கலாம் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல் இளைப்பு அதிகம் இருக்கும் அனைவருமே நாட்டுக்கோழி முட்டையை தொடர்ந்து எடுக்கும் போது அங்கு ரொம்ப ஹெல்தியாக இருப்பார்கள். தினம் ஒரு நாட்டு கோழி முட்டை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும் அடுத்து நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நரம்பு பிரச்சனையா உ ட லு ற வு கொள்ள முடியாத நிலையில இருக்கிற ஆண்கள் தினம்

ஒரு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவதன் மூலம் இது சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து முழுவதுமாக விடுபடலாம் கண் சம்பந்தமான எந்த பிரச்சனையையும் தீர்க்கும் சக்தி இந்த நாட்டுக் கோழி முட்டைக்கு உண்டு கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏன் வருது புரதச்சத்தின் குறைப்பாடு காரணமாக வருது நம்ம நாட்டு கோழி முட்டையில் அதிக புரதச் சத்து அதிக அளவில் இருப்பதால் தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவதன் மூலம்

சத்து குறைபாடு நீங்கி கண் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. தலைமுடிப் பிரச்சினை உள்ளவர்கள் கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள இந்த நாட்டுக் கோழி முட்டையில் கொழுப்பு சத்து நிறைய இருக்கிறது ஆனால் இது அவங்க எடுக்கும்போது தலைமுடி உதிர்வு போன்றவற்றை சரி செய்கிறது என கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பூர்த்திசெய்ய நாட்டுக்கோழி முட்டை பயன்படுகிறது

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் இது அளிக்கிறது. நாம் முட்டையில் கால்சியம் புரதம் போன்ற முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கிறது கர்ப்பிணி பெண்கள் அதுக்கு ஒரு மூன்று நாளைக்கு கண்டிப்பா இந்த நாட்டிலே மறக்காம சாப்பிடுங்க அடுத்தது பாத்தீங்கன்னா உடல் எடையை குறைக்கவும் நாட்டுக்கோழி முட்டை பயன்படுகிறது என்று நான் இந்த முட்டையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வைக் குறைத்து

உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும்.அதே நேரத்தில் உடல் எடையை சீக்கிரம் குறைக்க இது பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *