இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ பதிவால் நெஞ்சை நெகிழ வைக்கும் காணொளி !! க ண்ணீர் மல்க க தறி அ ழும் குழந்தையின் செயலை பாருங்க !!

வைரல்
பொதுவாக குழந்தைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு அழகு இருக்கும். ஒவ்வொரு குழந்தை களுக்குள்ளும் சில ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கிறது, குழந்தைகள் எவ்வளவு அழகோ . அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு. சிறு வயதில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்காதவர்கள் உண்டா..? குழந்தையின் அழகான முகம், கொழுகொழு கன்னங்கள், ஈர்க்கும் கண்கள், குறும்பு சிரிப்புகளை ரசிகாத்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். கையில் கிடைப்பதை உடைப்பது, தண்ணீரை இறைப்பது எனத் தொடங்கி, வீட்டில் ஒரு குழந்தை செய்யும் அனைத்தையுமே நாம் ரசிக்கிறோம்.
தற்போதைய காலங்களில் அநேக விடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். அதிலும் குறிப்பாக குழந்தை பிள்ளைகளின் வீடியோக்கள் இன்னும் அதிகமாகவே வைரல் ஆகி வருகின்றது.
பொதுவாக குழந்தை பிள்ளைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு தனி அழகு இருக்கும். அவர்கள் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் ஆக இருக்கட்டும், அல்லது கோபப்படும் காரியங்களாக இருக்கட்டும் எதை அவர்கள் செய்தாலும் ஒரு தனி அழகு காணப்படும்.இப்போதைய காலங்களில் குழந்தைகளும் இணையத்தளங்களில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். தற்போது டாப்மாஸ், மயூசிக்கலி மற்றும் டிக் டொக் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி குழந்தை ஒருவர் செய்த டாப்மாஸ் வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி அனைவரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது.
பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். பொதுவாக குழந்தைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு அழகு இருக்கும். இந்த குழந்தையும் க ண்ணீர் மல்க க தறி அழும் வீடியோ காட்சி ஒன்றில் வீடியோ செய்துள்ளார்.
இக்குழந்தை செய்த வீடியோ பார்ப்பதட்கும் அழகாகவும் ரசனையாகவும் காணப்படுகிறது. அத்துடன் அக்குழந்தையின் நடிப்பு திறமையை பார்த்த அனைவரும் அவரை பாராட்டியுள்ளனர். தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ இதோ அதனை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *