தாயின் செயலைக்கண்டு கொ ந் த ளிக்கும் நெட்டிசன்கள் !! அப்படி என்னதான் செய்கிறார் என்று மிஸ்பண்ணாமல் இந்த காணொளியை பாருங்க !!

வைரல்

உலகத்திலே தயை போல நேசிக்க யாராலும் முடியாது, உண்மையான அன்பினை தன்னுடைய பிள்ளைகளிடத்தில் வெளிப்படுத்துபவர் தாயாக தான் இருக்க முடியும். அதிலும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கும் போது தாயினிடத்தில் இருந்து ஒரு வித அன்பு வெளிப்படும், நிலா சோறு, வானவில், வானம், பாட்டி என பல்வேறு கதைகளை சொல்லி தாய் தாணு குழந்தைக்கு உணவு கொடுப்பது வழக்கம். பாசம் குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு யாரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயற்கையாக நிகழும் ஒரு தொடர்பு. இனம் மதம் மொழி தோஷ பாகுபாடு இன்றி நம்மையே அறியாமல் மனதில் தோன்றும். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த அனுபவத்தையும் குறிக்கிறது.

அன்பு சில நேரங்களில் நட்புடன் வேறுபடுகிறது. என்றாலும் அன்பு பெரும்பாலும் ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள், நல்ல நண்பர்கள் என நட்பிலிருந்தும் வேறுபடுகிறது. பொதுவாக அன்பு மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், இடையில் அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம். பொதுவாக அன்பு என்பது ஒரு தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது.

அன்பு ஏதாவது ஒரு இ ர த் த சம்பந்தமான நெருங்கிய அல்லது ஒன்றுவிட்ட உறவில் ஏற்படும் பாச பிணைப்பு. மனிதர்கள் மனிதர்களுக்கு எ திராக ஈடுபடும் கெடுதல்களை மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும், இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்துகொள்ளலாம் அன்பைப் பற்றி கலந்தா லோசிக்கும்போது அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது எனலாம். இவ்வனுபவம் பெரும்பாலும் ஒரு நபருக்கான அல்லது ஒரு பொருளுக்கான பாதுகாப்பாக அல்லது அடையாளமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட இந்த வீடியோவில் ஒரு தாய் கடைசி வரை உணவை ஏ க் க த் தோ டு எ ட் டி பார்க்கும் குழந்தைக்கு கொடுக்காமல் பாசக்கார தாயின் மோ ச மா ன செயல் வைரல் ஆகி வருகின்றது. அதாவது குறிப்பிட்ட காட்சியில் குழந்தை ஒன்று தாய் சாப்பிடும் உணவை ஏ க் க த் தோடு பார்த்து கொண்டிருக்கும் காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தற்பொழுது ப ர வி வருகின்றது.

இதில் கடைசி வரையிலும் குழந்தைக்கு அந்த உணவை கொடுக்காமல் தாய் மட்டும் சாப்பிடுகிறார். குழந்தையும் அந்த உணவை சாப்பிடுவதற்கு பல முறை முயன்றும் சாப்பிட முடியாமல் போகின்றது. இந்த வீடியோ காணொளியை பார்க்கும் இணைய வாசிகளிடையே க வ லை யை யும் சோ க த் தை யும் ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகளுக்கு இவ்வகையான உணவுகள் கொடுப்பது தவறு என்பதலும், அவ்வகை உணவுகள் உ ட லு க் கு தீங் கா ன து என்பதனாலும் அந்த தாய் கொடுக்காமல் சாப்பிட்டு உள்ளார்.

ஆயினும் அந்த குழந்தை கடை மட்டும் உணவை ஏக்கமாக பார்ப்பதலும் இ று தி யி ல் ஏ மா ற் றம் அடைந்துள்ளதலும், இப்படியும் ஒரு தாயா என்று சமூகவாசிகள் திட்டியுள்ளனர். குறிப்பிட்ட , இந்த காட்சியானது லைக் வாங்குவதற்காக எடுக்கப்பட்ட காணொளியாக கூட இருக்கலாம், இதனால் தான் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாயின் செயலைக்கண்டு கொ ந் த ளிக்கும் நெட்டிசன்கள் !! அப்படி என்னதான் செய்கிறார் என்று மிஸ்பண்ணாமல் இந்த காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *