அரங்கத்தை மி ர ள வைத்த 13 வயது சிறுவன் !! அ பா ர திறமையால் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த வைரல் காட்சியை பாருங்க !!

வைரல்

பெரியவர்களை விட எப்பொழுதுமே துறு துறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறி வருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். திறமைக்கு வயது இல்லை என்று கூறுவர்கள். இன்றைய உலகில் பலரும் தங்களது திறமைகளை இணைய மற்றும் சமூக தளங்களில் வெளிக்காட்டி வருகிறார்கள். ரசிகர் பட்டாளங்களை எப்பொழுதும் கவர்ந்து இ ழு க்கும் தன்மையும் இயல்பும் கொண்டவர்களாக குழந்தைகள் இருப்பார்கள்,

ஏனெனில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள் போன்றன எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும். அதிலும் சில குழந்தைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை. குறும்பின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம், இவர்களை சமாளிப்பது என்பது அவ்வளது ஈஸியானது இல்லை. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் குழந்தைகள் என தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். நாம் நினைப்பதை விடவும் அதிகமாக தங்களால் முடியும் என்பதனை அவர்களை நிரூபித்த்டு காட்டு கின்றனர். அந்த வகையில் பிரபல பிரட்டன் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான

Britain’s Got Talent நிகழ்ச்சில் மும்பையை சேர்ந்த சிறுவன் பங்கேற்று நடுவர்களை உள்பட அனைவரையும் கவர்ந்துள்ள வீடியோ காட்சி தற்போழுது இணையத்தில் வெளியாகியுள்ளது! அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேந்தவர் தான் அக்ஷத் சிங்(13 வயது). இவர் பிரட்டனில் நடைபெறும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Britain’s Got Talent நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 21-ஆம் நாள் திரையிடப்பட்டது.

அக்ஷத் சிங் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தன்னுடைய குறிக்கோள் இரண்டு காரியங்களை வெளிப்படுத்தினர். அதாவது தன்னால் முடிந்தளவு அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்றும் அத்துடன் தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்பதை அனைவரையும் நம்ப வைப்பது எனவும் தெரிவித்தார். இவ்வாறு தன்னுடைய குறிக்கோளை மேடையில் வெளிப்படுத்திய போது இவரது வார்த்தைகளை கேட்ட நடுவர்கள் அத்தருணமே அக்ஷத்தை பாராட்டினர்.

இதன் பின்னர் அக்ஷத் சிங் தனது அபார நடன திறமையை வெளிப்படுத்திய இந்திய சிறுவன் அக்ஷத்தினை நடுவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.இந்நிகழ்ச்சியின் நடுவர்கள் சிம்மன் கோவல், டேவிட் வில்லியம், அலெக்ஷா டிக்சன் மற்றும் அமென்டா ஹோல்டன் ஆகியோர் அனைவரும் அக்ஷத்தை பாராட்டிய தருணம் தற்போது விடியோவாக இணையத்தில் வலம் வந்து இந்தியா முழுவதும் அக்ஷத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.

சல்மான் கானின் தீ வி ர ரசிகனான அக்ஷத் இந்தி பாடல்கள் துவங்கி ஆங்கில பாடல்கள் என பம்பரமாய் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இறுதியாக ‘பருமனான நபர்களாலும் நடனம் ஆட முடியும்’ என்ற வாக்கியுத்துடன் தனது நடத்தை முடித்தார். இவரது நடனத்தை பார்த்த நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டினர்.

அரங்கத்தை மி ர ள வைத்த 13 வயது சிறுவன். அ பா ர திறமையால் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த வைரல் காட்சியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *