பார்த்த அடுத்த நொடியில் உங்களையும் கண்கலன்கள் வைக்கும் சம்பவம் !! பல லட்சம் பேரை ஆ ச் ச ர் யத்தில் மூழ்கிப்போக வைத்த கணவன் மனைவி !!

வைரல்

வீட்டுக்குள் சேர்ந்தே இருந்தாலும், லாக்டவுண் நேரம்தான் அதிக அளவுக்கு கணவன்_மனைவி சண்டை நடந்த காலம் என்று சொல்லலாம். தம்பதிகள் பலரும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள். ஆனால் இந்த காலத்திலும் இப்படியொரு ஆதர்ச தம்பதியா என நெகிழவைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு குளத்துக்கு இரு மான்கள் தண்ணீர் குடிக்கச் சென்றன. அதில் ரொம்ப கொஞ்சமாகவே தண்ணீர் இருந்தது. தன் இணை மான் குடிக்கட்டும் என்று இருமான்களுமே குடிக்காமல் இருந்ததாக சின்ன வயதில் கதை படித்திருப்போம். அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

குறித்த அந்த வீடியோவில் தம்பதிகள் ஒரு உணவகத்தில் சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். மிச்சம் ஒரு சப்பாத்தியே இருக்க தம்பதிகள் இருவரும் செய்த தரமான சம்பவத்தை இந்த 45 நொடிகளே ஓடும் காணொலியின் ஊடே பாருங்கள். மெ ய் சி லி த் துப் போவீர்கள். இப்படியொரு தம்பதியா என ஆ ச் ச ர் யத்தில் மூ ழ் கி ப்போ வீ ர் கள். அன்பு யாரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயற்கையாக நிகழும் ஒரு தொடர்பு. இனம் மதம் மொழி தோஷ பாகுபாடு இன்றி நம்மையே அறியாமல் மனதில் தோன்றும்.

அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், இடையில் அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம்.

மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும், இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்துகொள்ளலாம் அன்பைப் பற்றி கலந்தாலோசிக்கும்போது அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது எனலாம்.

இவ்வனுபவம் பெரும்பாலும் ஒரு நபருக்கான அடையாளமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. பார்த்த அடுத்த நொடியில் உங்களையும் கண்கலன்கள் வைக்கும் சம்பவம் !! பல லட்சம் பேரை ஆ ச் ச ர் யத்தில் மூழ்கிப்போக வைத்த கணவன் மனைவி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ காட்சி ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *