அதிசய வானில் நிகழப்போகும் அற்புத அடையாளங்கள் !! முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி கொண்டுவரும் கிரக மாற்றங்களை மிஸ் பண்ணிடாதீங்க !!

ஆன்மீகம்

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள். மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும். உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள்.

அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி கைகுலுக்குவது போலவும் வானில் இணைவது போன்றும் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு இன்றும் நாளையும் வானில் தெரியும்.
இன்று( ஜூலை 12 ) மாலை சூரியன் மறைந்த பின்னர், 45 நிமிடங்கள் கழித்து மேற்கு வானில் இந்த அற்புதக் காட்சி தென்படும் என வல்லூநர்கள் கூறியுள்ளனர். ஜூலை 13 அன்று இந்த இரண்டு கோள்களுக்கும் இடையே வானில் வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும்.

செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்படும். அன்று மாலை மேற்கு வானில் தென்படும் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுபோல் கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கும் காட்சியைத் தொலைநோக்கி போன்று எந்தவிதக் கருவியும் இல்லாமல் நம்மால் வெறும் கண்களால் காண முடியும். இதில் எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் வல்லூநர்கள் கூறியுள்ளனர்.மேற்கு அடிவானம் தெளிவாகவும் மறைப்பு ஏதும் இல்லாமல் தெரியக்கூடிய ஒரு இடத்தில் இருந்த இந்த நிகழ்வை காணமுடியும்.

சூரியன் மறைந்த பின்னர் வானத்தைப் பார்த்தால் இரண்டு கோள்களும் அடுத்தடுத்த நாட்களில் ஒன்றை ஒன்று நெருங்குவது தெளிவாக இருக்கும். ஜூலை 13 வரை ஒன்றையொன்று நெருங்கி வரும் கோள்கள் அதன் பின்னர் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் கண்டு ரசிக்கலாம். இந்த அரிய வானியல் நிகழ்வை உங்கள் பகுதியில் நேரடியாகவோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ கண்டு ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *