இந்த கோவிலில் அபிஷேகம் செய்யும் போது நடைபெறும் அதிசயம் என்ன தெரியுமா ? ஆஞ்சநேயருக்கு அபிஷேகத்தில் நிகழ்ந்த அதிசயத்தை பாருங்க !!

ஆன்மீகம்

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது.

அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொ ள் வ தில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்திட முடியும்.

நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் அருளும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும் போது செந்தூர நிறத்திற்கு அவரது முகம் மாறும் அதிசயம் நடைபெறுகிறது. தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது, நவநீதகிருஷ்ணன் ஆலயம். இங்கு அருளும் ஆஞ்சநேயர், மிக அபூர்வமாக வடக்கு முகமாக காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம். அவரது உடலில் நரம்புகள் ஓடுவதையும் நன்றாக பார்க்க முடியுமாம்.

இக்கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் தங்களுக்கு நிறைவேற வேண்டிய காரியங்களை நினைத்து, மட்டை தேங்காயை ஒரு துணியால் மூடி அதை ஆஞ்சநேயர் சன்னிதியில் கட்டிவிட்டு வந்தால், விரைவில் பிரார்த்தனை நிறைவேறும். இந்த கோவிலில் அபிஷேகம் செய்யும் போது நடைபெறும் அதிசயம் ஆஞ்சநேயருக்கு அபிஷேகத்தில் நிகழ்ந்த அதிசயத்தை பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *