மனதை நெகிழ வைக்கும் வீடியோ பதிவை பாருங்க !! இந்த குழந்தைகளோட பாசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது வைரலாகும் காணொளி !!

வைரல்

சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் குழந்தைகளுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, ஒரு குழந்தையின் வாழ்கையில் இளமைப்பருவம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.

பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. ரசிகர் பட்டாளங்களை எப்பொழுதும் கவர்ந்து இழுக்கும் தன்மையும் இயல்பும் கொண்டவர்களாக குழந்தைகள் இருப்பார்கள்,

ஏனெனில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள் போன்றன எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும். அதிலும் சில குழந்தைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை. குறும்பின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம், இவர்களை சமாளிப்பது என்பது அவ்வளது ஈஸியானது இல்லை. பெரும்பாலான குழந்தைகள் தற்போதைய காலங்களில் தங்களில் திறமைகளை வெளிப்படுத்தி ட்ரெங்டிங் ஆங்கி வருகின்றனர். பொதுவாக குழந்தைகளின் குறும்புகளை மட்டும் இன்றி

அவர்களின் திறமைகளையும் பலரையும் ரசிப்பதோடு மட்டும் இன்றி அதனை பகிர்ந்தும் வருகிறார்கள். அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த காணொளி வைரலாகி வருகிறது. சிலர் குழந்தைகள் இயல்பாகவே சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும்.

அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.மனதை நெகிழ வைக்கும் வீடியோ பதிவை பாருங்க !! இந்த குழந்தைகளோட பாசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது வைரலாகும் காணொளி

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *