இப்படியொரு அ தி ர் ச் சி சம்பவம் எந்த காதலனுக்கும் நடந்திருக்காது !! காதலிக்கும் தெரியாமல் நடந்த வைரல் சம்பவம் என்ன தெரியுமா !!

வைரல்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்,

அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,
பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலுடன், ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம்.

குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் முக்கிய ஒரு காலகட்டமாக இந்த திருமண நிகழ்வுகள் இடம் பெறுகிறது Mirand Buzaku- Verona Koliq ஆகிய இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்நிலையில், தனது காதலி Verona Koliq வீட்டிற்கு சென்ற Mirand- அங்கு அவளது சிறுவயது புகைப்படங்களை பார்த்துள்ளார். அதனைப்பார்த்த காதலன் அ தி ர் ச்சி ய டைந்துள்ளான், Montenegro கடற்கரைக்கு சிறு வயதில் Verona Koliq தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் வைத்து தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தின் பின்னால் சில அடி தொலைவில், Mirand Buzaku நின்றுகொண்டிருந்துள்ளார், அந்த நேரத்தில் காதலனான Mirand Buzaku – ம் தனது குடும்பத்துடன் அங்கு சுற்றுலா சென்றுள்ளார்.இதனைப்பார்த்து இன்ப அ தி ர் ச் சியடைந்த அவர், சிறு வயதிலேயே எங்கள் பந்தம் நிச்சயமாகியுள்ளது, தற்போது காதலர்களாக இருக்கும் நாங்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளோம் என கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை காதலி Verona Koliq தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து அனைவராலும் அதிகம் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

காதலியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து காதலன் அ தி ர்ச்சி! ஏன் என்று தெரியுமா
இப்படியொரு அ தி ர் ச் சி சம்பவம் எந்த காதலனுக்கும் நடந்திருக்காது காதலிக்கும் தெரியாமல் நடந்த வைரல் சம்பவம் என்ன தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *