மனிதர்களைப்போல இந்த மாட்டுக்கு வந்த ஆசையை கொஞ்சம் பாருங்க !! கால்பந்து விளையாடி அசத்தும் வைரல் காணொளி உள்ளே !!

வைரல்

சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது.
உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான்.

இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. கேரளத்தில் இளைஞர்கள் மைதானம் ஒன்றில் இருந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாடு ஒன்று, கால்பந்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்தது.

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாடு ஒன்று இளைஞர்களோடு சேர்ந்து செமையாக கால்பந்து ஆடுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது

மாட்டை வி ர ட் டி விட்டு, விட்டு பந்தை எடுக்க அந்த இளைஞர்கள் முயன்றனர். ஆனால் கடைசிவரை மாடு அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. ஒருகட்டத்தில் இளைஞர் ஒருவர் மாட்டின் காலில் இருந்து பந்தை தட்டி எடுத்தார். அப்போது இளைஞர்கள் தங்களுக்குள் பந்தை தட்டத் துவங்க து ர த்திப்போய் மீண்டும் கால்பந்தை தன் வசப்படுத்தியது மாடு. குறித்த அந்த காட்சி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மனிதர்களைப்போல இந்த மாட்டுக்கு வந்த ஆசையை கொஞ்சம் பாருங்க செம்மையாக இளைஞர்களோடு கால்பந்து விளையாடிய மாடு விறுவிறுக்கும் அ சத்தலான போட்டி இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *