மணமேடையில் மாப்பிளை செய்த செயலால் வெட்கத்தில் சிவந்த மணமகளின் முகம் !! செம்ம வைரலாகி வரும் வீடியோ !!

வைரல்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.

உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது,

இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது, மருமகளே மருமகளே பாடலுடன் , ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் முக்கிய ஒரு காலகட்டமாக இந்த திருமண நிகழ்வுகள் இடம் பெறுகிறது

திருமண நிகழ்வில் சடங்கு சம்பிரதாயங்களுக்கு கட்டாயம் இடமுண்டு, அப்போது உறவினர்கள் சூழ கலாட்டாக்களுக்கு பஞ்சமிருக்காது.சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் வெளியான வீடியோவில், நிச்சயதார்த்தன்று மணமகன், மணமகள் கையில் மோதிரத்தை போட முயல்கிறார்.அப்போது பதற்றத்தில் அவர் கைகள் நடுங்க, மணமகள் ்வெட்கத்தில் சிரிக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது, அழகான தம்பதியினர் என பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மணமேடையில் மாப்பிளை செய்த செயலால் வெட்கத்தில் சிவந்த மணமகளின் முகம் செம்ம வைரலாகி வரும் வீடியோ

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *