மனித அறிவையும் மிஞ்சிய குரங்கின் செயலை பாருங்க !! குரங்கின் செயலால் பலரையும் ஆ ச் ச ர் யப்பட வைத்த வைரல் காணொளி !!

வைரல்

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது.

மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது. னைய விளங்கிளில் இருந்து சற்று வித்தியாசப்படுவது குரங்குகள்.

ஏ ஏனெனில் மனிதனைப்போல சித்திக்கும் அதே நேரம் செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது. இதனாலேயே குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்தும் கால காலமாக நிலவி வருகிறது. அநேக நேரங்களில் குரங்கின் செயற்பாடுகளும் செய்கைகளும் மனிதர்களை வியப்படைய செய்வதுண்டு. அதிகமான நேரங்களில் குரங்குகளின் செயற்பாடுகளில் மனிதன் மெய் மறந்து போவதும் உண்டு. அந்தளவிற்கு மனிதர்களையும் கவரக்கூடிய தன்மையும் செயலும் குரங்குகளுக்கு காணப்படுகிறது.

குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்காகும். ஏனைய விலங்குகளை விட தனி தன்மை இந்த குரங்குகளுக்கு உண்டு அதாவது குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. காடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் இடமாக காடுகள் காணப்படுகிறது. அநேக நேரங்களில் காட்டுக்குள் வசிக்கும் குரங்குகள், குடியிருப்புப் பகுதிக்கு வருவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று, காட்டுக்குள் அவற்றுக்கு போதுமான உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் இல்லாதது. இரண்டாவது காரணம், குடியிருப்புப் பகுதிக்கு வந்த குரங்குகளுக்கு உணவுப்பொருள், பிஸ்கெட், பழங்கள் கொடுத்து ஆசை காட்டப்படுவதால். குரங்குகளுக்கு இந்த உணவுப்பொருள்கள் பிடித்துவிட்டால், அவை அங்கேயே தங்கிவிடும். அவற்றை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது சிரமம்.
தற்பொழுது வைரலாகி வரும் காணொளியில்

மனித அறிவையும் மிஞ்சிய குரங்கின் செயலை பாருங்க !! குரங்கின் செயலால் பலரையும் ஆ ச் ச ர் யப்பட வைத்த வைரல் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *