தாறுமாறாக சாரதி இல்லாமல் தானாக ஓடிய லாரி !! சினிமாவை மிஞ்சும் காட்சி! இறுதியில் நடந்தது என்ன !!

விந்தை உலகம்

எந்த ஒரு வாகனத்துக்கும் வாகன சாரதி இன்றி வாகனம் இயங்காது. ஒரு வாகனம் இயங்க வைக்க வாகனத்தில் சாரதி தான் அவ்வாகனத்தை செலுத்திச் செல்ல வேண்டும். ஆனால் வாகன சாரதி இன்றி நாடு ரோட்டில் தானாக இயங்கிய வாகனத்தின் வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. அதாவது திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் தெசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த வாகனம் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு நின்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று திடீரென்று ஓட்டுநர் இல்லாமல் பின்னோக்கி தாறுமாறாக ஓட ஆரம்பித்தது.

இவ்வாறு சரக்கு வேன் தானாக இயங்குவதை கண்ட அந்த வாகனத்தின் ஓட்டுநர், இந்த ச ம் பவத்தை கண்டு பதறி போயுள்ளார். பின்னர் எப்படியாவது வானத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகனத்தின் சாரதியும் மற்றுமொருவரும் பதறியடித்துக் கொண்டு ஓடி வேனை நிறுத்த முற்பட்டனர்.

இதன் போது வாகனத்தை நிறுத்துவதற்காக இடையில் கல் ஒன்றை எடுத்து வணக்கம் சுழலும் பாதையில் போட்டு வாகனத்தை நிறுத்த மூட்பட்டும் அது முடியாமல் போனது. இதன் பொழுது, முன் சக்கரமானது ஓட்டுநர் மீது ஏறி இறங்கியுள்ளது.

இந்த வீடியோவானது, அங்கிருந்த ஒருவரால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த காட்சியானது மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ காட்சி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *