சூரிய பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கெல்லாம் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது !! இந்த நான்கு ராசியில் நீங்களும் ஒருவரா !!

ஆன்மீகம்

ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகி செல்வார். சூரியன் பெயர்ச்சியாகும் பொழுது தான் ஒவ்வொரு தமிழ் மாதமும் பிறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:09 மணிக்கு சூரியன், மிதுன ராசியிலிருந்து, கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். பிலவ ஆண்டு – ஆனி 32 – வெள்ளிக்கிழமை (16.07.2021)நட்சத்திரம் : அஸ்தம் 02:37 AM வரை பிறகு சித்திரை திதி : 06:06 AM வரை சஷ்டி பின்னர் 04:34 AM வரை சப்தமி பின்னர் அஷ்டமி யோகம் : அமிர்த – சித்த யோகம் நல்லநேரம் : காலை 9.15 – 10.15 / 4.45 – 5.45 வெள்ளிக்கிழமை சுப ஓரை விவரங்கள் காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் ஒரு மாத காலம் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரிய பகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் அந்த ராசிகள் யார் என தெரிந்துகொள்வோம்….

மேஷ ராசி
வேலைச்சுமை அதிகாரிக்கும் என்றாலும் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பயணங்கள் தவிர்க்கவும் உணவு விசயத்திலும் பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களிலும் நிதானம் பொறுமை அவசியம். பதவி உயர்வும் சம்பளமும் அதிகரிக்கும், அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும். இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தள்ளிப்போன தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். கோ ப த்தை கட்டுப்படுத்துங்கள்.

ரிஷப ராசி
பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். வரன் பார்க்கும் விசயம் சுபமாக முடியும். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும்.அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வேலைச்சுமை அதிகாரிக்கும் என்றாலும் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. அப்பாவின் உதவி கிடைக்கும். சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும். தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். கோ ப த்தை கட்டுப்படுத்துங்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பண வருமானம் வரும்.

மிதுன ராசி
கடன்கள் அடைபடும். குருவும் சாதகமாக இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.கோ ப மான பேச்சுக்களை தவிர்க்கவும். வீண் செலவுகளை தவிர்க்கவும். புது வீடு மனை சொத்துக்களை வாங்க அவசரம் காட்ட வேண்டாம். நகை, பணம் விசயங்களில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மாணவர்களின் புத்தி கூர்மை அதிகரிக்கும் கலைகளில் நிபுணத்துவம் பெறுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும் மன உ ளைச்சல்கள் நீங்கும். உங்களுக்கு இளைய உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும், வீடு மாறும் நிலை உண்டாகும்.

கடக ராசி
கடக ராசிக்குப் பெயர்ச்சியாக இருக்கும் சூரிய பகவானால் உங்களுக்கு அதிர்ஷ்டக் காற்று வீசப் போகிறது. இதுவரை மந்த நிலையில் இருந்து வந்த தொழில் நிலை மாறும். எதிர்பாராத அளவிற்கு மாற்றங்கள் நிகழும். சுய லாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு. தந்தை மகன் உறவு சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகார வர்க்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். உங்களுக்கு இருந்து வந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொண்டால் பிரச்சனை வந்த வழியே சென்று விடும்.

சிம்ம ராசி
வேலைக்காக வெளியூர் செல்வீர்கள் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்ல முயற்சிகள் செய்யலாம். தி டீ ர் விரைய செலவுகள் ஏற்படும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.சனி உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். உங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும், வேலைப்பளு கூடும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.

கன்னி ராசி
சின்னச் சின்ன உடல் நலக் கோ ளா றுகள் ஏற்படும். மருத்துவ ஆலோசனை அவசியம். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தி டீ ர் இடமாற்றம், டிரான்ஸ்பர் ஏற்படும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செயல்கள் சிறப்படையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. அப்பாவின் உதவி கிடைக்கும். சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும்.

துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் குடும்பத்திற்கு இடையே இருக்கும் குழப்பங்கள் நீங்கும். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை நீடிக்கும். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து எரிந்து வெற்றி காண்பீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல்கள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கும். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி உடல் நல பாதிப்புகளை நீக்கும். இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறையும். தன லாபம் பெற தனலட்சுமியை வழிபடுங்கள்.

தனுசு ராசி
தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். கோ ப த்தை கட்டுப்படுத்துங்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பண வருமானம் வரும். கடன்கள் அடைபடும். குருவும் சாதகமாக இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.கோ ப மான பேச்சுக்களை தவிர்க்கவும். இளைய சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். பண விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். சொந்த பந்தங்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

மகர ராசி
வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. பெண்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். புது வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள்.வீடு நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும். இந்த வாரம் உங்களின் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனதில் இருந்த கோ ப ம் நீங்கும். ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், வியாபாரத்தில் உறவினர்கள் உதவி கிடைக்கும்.

கும்ப ராசி
சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தொட்ட காரியம் துலங்கும் வெற்றி அதிகரிக்கும். வியாபாரத்தில் தி டீ ர் லாபம் வரும்.அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடியும். வேலைக்காக செய்யும் முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். உங்களுக்கு இந்த வாரம் குதூகலமான வாரமாக அமையும். வரன் பார்க்கும் விசயம் சுபமாக முடியும். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும்.அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வேலைச்சுமை அதிகாரிக்கும் என்றாலும் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். அப்பாவின் உதவி கிடைக்கும். சொத்து கிடைக்கும் உத்தியோக நிலை சிறப்படையும்.

மீனம் ராசி
மீன ராசியில் இருந்து ஐந்தாம் இடமான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாக இருப்பதால் உங்களுடைய வார்த்தையில் சுத்தம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. மேலும், சுயதொழிலில் எதிர்பார்க்காத அளவிற்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்கள் உண்டாகும். அரசு வழி காரியங்கள் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் அதிக தொகையை ஈடுபடுத்தி பெரிய லாபத்தை காணலாம். விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரரை வணங்கி வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *