மனித அறிவையும் மிஞ்சிய அதிசய நாயின் செயலை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க!! பார்ப்பவர்களை மெ ய் சி லி ர் க்க வைத்த அ தி சய நாய் !! வைரலாகும் காட்சி !!

வைரல்

விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும் அதே நேரம் நெற்றி விடுவாசத்துடன் இருக்கும் ஒரு விலங்காக இந்த நாய்கள் காணப்படுகின்றன.ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன.

இன்னும் கூறுவதானால் பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும். அந்தளவிற்கு மனிதர்களுடன் ஒன்றி பிணைந்த ஒரு அங்கமாக ஒரு ககுடும்ப உறுப்பினராக இந்த நாய்கள் மாறியுள்ளன, தன்னை வளர்க்கும் எஜமானனுக்கு உதவி செய்யும் நாய்கள் தொடக்கம் ஆ ப த்து பிரச்சனை காலங்களில் உதவி செய்யும் செயல்கள் என அநேக சம்பவங்களை நாம் இணையதளங்களில் அறிந்து இருப்போம். அந்த வகையில் தற்பொழுதும் ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. எல்லோருடைய வீடுகளிலும் கண்டிப்பாக ஒரு செல்ல பிராணி வளர்த்து வருவார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொருத்தரும் நாயை வளர்ப்பது பாரம்பரிய மாகி விட்டது என்றே கூறலாம்.

இவ்வாறு வளர்க்கப்படும் நாய்களுக்கு என்று பிரத்தியோகமாக சில பயிற்சிகளை கொடுத்து வைப்பார்கள். அப்படி தான் குறித்த இந்த நாய்க்கு கொடுக்கப்பட்ட பயிற்சி பலரையும் வி ய ப் பி ல் ஆ ழ் த் தியுள்ளது.சீனாவை சேர்ந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர் தன்னுடைய செல்ல பிராணியான நாய்க்கு பிரத்தியேகமான ஒரு பயிற்சியினை கொடுத்து இருக்கிறார். அது என்னவெனில் , தன்னுடைய மகள் வீட்டுப்பாடத்தினை சரிவர செய்து முடிக்கின்றாரா என்று பார்க்க அவர் தன்னுடைய அச்செல்ல பிராணி நாய்க்கு பயிற்சினை கொடுத்துள்ளார்.

தற்பொழுது வைரல் ஆகி வரும் குறித்த வீடியோவில் பயிற்சி கொடுக்கப்பட்ட அந்த நாயின் பெயர் ஃபான்டுவான். ஒவ்வொருமுறை வீட்டில் இருக்கும் அந்தச் சின்னப் பெண், வீட்டுப் பாடம் செய்யும் போதும், ஃபான்டுவான், மேசை மீது கைகளை வைத்து நிற்கிறது. அந்த சுட்டிப் பெண் வீட்டுப் பாடங்களை முடிக்கும் வரை ஒரு மேற்பார்வையாளர் போல நின்று அவதானிக்கின்றது.இது குறித்து வீட்டின் உரிமையாளர் சூ லியாங், கூறும் போது தன்னுடைய நாய்க்கு பயிற்சி கொடுக்கும் போது சிறுவயதில் பூன உணவினை எடுத்துச் செல்ல கூடாது என்பதற்காக தான் நான் ஃபான்டுவானுக்கு பயிற்சி அளித்தேன்.

எனவும் ஒரு நாள், என் மகள் வீட்டுப் பாடங்களை செய்யும்போது, குறும்புத்தனம் செய்வதை அவதானித்தேன். இதை சரி செய்வதற்காக தனது செல்ல பிராணி ஃபான்டுவானை மேற்பார்வையிட வைக்கலாம் என்ற யோசனை வந்தது எனவும் கூறியுள்ளார். லியாங்கின் மகள் ஸின்யா, கூறுகையில் ஃபான்டுவான் அருகில் இருப்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. நான் தனியாக வீட்டுப் பாடம் செய்து கொண்டிருக்கும் போது ஃபான்டுவான் பக்கத்தில் இருந்தால் எனக்கு சலிப்படிக்காது. நானும் கவனம் சி தறாமல் இருப்பேன். ஒரு நண்பன் உடனிருப்பது போலத்தான் இருக்கும் என நெகிழ்கிறார்.

மனித அறிவையும் மிஞ்சிய அதிசய நாயின் செயலை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க!! பார்ப்பவர்களை மெ ய் சி லி ர் க்க வைத்த அ தி சய நாய் !! வைரலாகும் காட்சி !! குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *