முதன் முதலில் சே வ் செய்து வந்த தந்தை !! பார்த்த நொடியில் அதைக்கண்டு குழந்தை கொடுத்த வேற லெவல் ரியாக்சனை பாருங்க !!

வைரல்

தந்தைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்பது வித்தியாசமானது என்றே கூறலாம். இந்த உறவானது மற்றைய உறவுகளில் இருந்து வேறுபடுகின்றது. தந்தையுடன் இருப்பது சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் அப்பா என சொல்லிவிடலாம். அப்பா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. அப்பாவின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். அப்பாகளின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம். அப்பாக்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மீது உ யி ரை யே வைத்து உள்ளனர்.

ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் அப்பாக்கள் மற்றும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.இங்கு ஒரு குறிப்பிட்ட காட்சியில் முதன் முதலாக சே வ் செய்த தந்தை முகத்தை கண்டு அவரின் பெண் குழந்தை ஒன்று ஆ ச் ச ர் ய த்தில் மூ ழ் கி யு ள்ள ச ம் பவ ம் வை ர ல் ஆகி வருகிறது.

ஒவ்வொரு பெண்களுடைய வாழ்க்கையிலும் தந்தை என்பவர் முக்கியமான பங்கை வகிக்கின்றார். பெண்ணுடைய குழந்தை பருவத்திலிருந்து டீன் ஏஜ் பருவம் வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்து வருபவர் தந்தை. ஒரு தாயை போல் தந்தைக்கும் பல கடமைகள் உள்ளன.அவளின் வாழ்க்கைக்கு அவரே நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கின்றார். பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், தந்தையும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றார். பெண் குழந்தை பிறந்த உடனேயே தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின்றன.

அவளுடைய பள்ளி முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தேர்ந்தெடுப்பதை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பர் தந்தை. இங்கு குறிப்பிட்ட ஒரு காணொளியில் சே வ் செய்த தந்தை தன்னுடைய மக்களை தூ க் கி ய வேளையில் தன்னுடைய தந்தை தான் அது என்பதை உணராமல் அந்த குழந்தை தி கை த் தது போயுள்ளது. அந்த குழந்தையின் அருகிலிருந்து அதனுடைய தாயார் கூறிய போதிலும் அந்த குழந்தையால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

காரணம் அந்த தந்தை தன்னுடைய தாடியை சேவ் செய்து இருப்பதால். பாசத்துடன் தந்தை தூ க் கி அணைத்த போதும் அந்த குழந்தை தந்தையின் முகைத்தை கண்டு புதுவித ரியாக்ஷன் ஒன்று கொடுக்கிறது, கடைசியில் அந்த குழந்தைக்கு அழுகையே வந்து விடுகிறது.

முதன் முதலில் சேவ் செய்து வந்த தந்தை. பார்த்த நொடியில் அதைக்கண்டு குழந்தை கொடுத்த வேற லெவல் ரியாக்சனை பாருங்க அந்த குழந்தை கொடுத்த ரியாக்ஷனை நீங்களே பாருங்கள்
தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *