எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படியொரு தருணம் !! பார்ப்பவர்களை ஆ ச் சர்யபட வைத்த அதிசய குழந்தையின் செயலை பாருங்க !!

வைரல்

இன்றைய குழந்தைகளுக்கு அ தீத திறமைகள் இருப்பதாய் நாளுக்கு நாள் நிருபித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் நீர்தடாகம் ஒன்றில் செருப்பை எடுக்க முற்பட்டு கீழே தவறி வி ழுந்த குழந்தை பின்னர் செய்த செயல் பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்தியுள்ளதோடு குறித்த ச ம் ப வம் வைரல் ஆகி வருகின்றது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.
சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும்.

அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.நீர்தடாகம் ஒன்றின் கட்டில் இருந்து தாயாருடன் விளையாடி கொண்டு இருந்த குழந்தை ஒன்று தன்னுடைய செருப்பை ஈடுக்க முற்படுகின்றது. இதன் போது அந்த செருப்பை எடுக்க முடியாத வேளையில் அந்த நீர்தடாகத்தில் தட்டில் இருந்து நீருக்குள் கீழே விழுகின்றது.

அந்த குழந்தை கீழே விழுந்த மாத்திரத்தில் உடனடியான நீச்சல் செய்து மேலே மிதக்கிறது. சாதாரணமாக பெரியவர்களே நீச்சல் செய்வதில் கஷ்டப்படும் இந்த கால கட்டத்தில் இந்த சிறு குழந்தை அதுவும் பின் பக்கமாக ஸ்விமிங் செய்வது பலரையும் ஆ ச் ச ர் யப்பட வைத்துள்ளது.
எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படியொரு தருணம் !! பார்ப்பவர்களை ஆ ச் சார்யபட வைத்த அதிசய குழந்தையின் செயலை பாருங்க

தற்பொழுது குறித்த இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரா பரவி வருகினறது. பலரும் இந்த சிறு குழந்தைக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *