ஓவர் சீன் போ ட் டால் இப்படித்தான் ஆகும் போல !! எதிர்பார்காத நேரத்தில் நடந்த சம்பவம் சிங்கத்தின் கூண்டில் என்ன ஆனது தெரியுமா !!

வைரல்

மிருக காட்சி சாலைகளில் எல்லா வகையான மிருகங்களும் காணப்படும், இந்த விலங்குகளை பார்வையிடுவதற்கு பலரும் வந்து செல்வார்கள். சில நேரங்களில் ஆ ப த் துகளும் இங்கு இடம் பெறுவதுண்டு. சிங்க கூண்டில் நின்ற நபர் ஒருவருக்கு எதிர்பார்காத நேரத்தில் நடந்த வி ப ரீ தம் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே,

எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது.

மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது. சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன.மிருகக்காட்சி சாலையொன்றில் எடுத்த காணொளியில் சிங்கத்தின் கூட்டினை பார்வை இடுவதற்காக பலர் வந்து இருந்த வேளையில் அங்கு கடமை புரியும் பயியலார் இருவர் சிங்கத்தின் அருகில் நிற்கிறார்கள்.

அப்பொழுது சிங்கம் ஒன்றை தொட்ட நபரை நொடியில் பா ய்ந்து து ரத்தி செல்லு காட்சி அனைவரையும் அ தி ர் ச் சி க்கு ள்ளாக்கியுள்ளது. திடீரென கோ ப மடைந்த சிங்கம் அருகிலிருந்தவரை க டிக்க முயல்கிறது.இதை சற்றும் அறியாத அந்த நபர் அதிஸ்டவசமாக அந்த சிங்கத்திடமிருந்து அந்த நபர் த ப்பிக்கின்றார். குறித்த காட்சி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த காணொளியை பல மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

ஓவர் சீன் போ ட் டால் இப்படித்தான் ஆகும் போல !! எதிர்பார்காத நேரத்தில் நடந்த சம்பவம் சிங்கத்தின் கூண்டில் என்ன ஆனது தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது. இதோ அந்த காட்சி கீழே கொடுக்கபட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *