வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு சிங்கம் கொடுத்த அ தி ர் ச் சி சப்ரைஸ் !! எதிர்பாராமல் வந்து சி க் கி க் கொண்டவரின் நிலையை பாருங்க !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. ஏனைய உயிர்களிடத்திலிருந்து மனித இனம் வேறுபடுவதற்கு சிறப்பான காரணம் எதுவென பார்த்தால் அது அவனுடைய சிந்தனை ஆற்றலே. சாதாரணமாக ஏனைய உயிர்களை விட சிந்திக்கும் திறனான ஆறாம் அறிவினை மனிதன் தன்னகத்தே வைத்துள்ளான். பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே.

பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது. மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும்,

மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது. வீட்டுக்கு விருந்துக்கு செல்பவர்கள் தம்மை உபசரிக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள் சரியான உபசரிட்ப்பு கிடைக்காவிட்டால் மாறுபாடு அந்த வீட்டுக்கு செல்வதை பொதுவாக யாரும் விரும்ப மாட்டார்கள். அதிலும் குறிப்பாக வீட்டுக்கு விருந்தாளிகளாக செல்பவர்கள் அந்த வீட்டில் உள்ள செல்ல பிராணிகளால் சிக்கலுக்குள்ளவர்கள் அப்படி ஒரு ச ம் ப வம் தான் இங்கு நடந்துள்ளது.

வீடுகளில் பொதுவாக நாய் பூனை கிளி மைனா என இவாறான செல்ல பிராணிகளை தான் அதிகமானவர்கள் வளர்த்து வருகிறார்கள். அண்ணல் சில வீடுகளில் வி சி த் தி ர மாக சில மிருகங்களை வளர்த்ஜ்து வருபவர்களும் உண்டு. அதாவது சிங்கம் புலி இவ்வாறான மிருகங்களையும் வளர்த்து வருகிறார்கள். இவ்வாறான மிருகங்களை சரியான விதத்தில் வளர்க்காவிட்டால் சில வேளைகளில் அது ஆ ப த் தா ன தாக மாறி விடுவதும் உண்டு.

அந்த வகையில் சிங்க மொன்றை செல்ல பிராணியாக வளர்த்து வந்த குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவரின் ச ம் ப வ ம் தற்பொழுது வைரலாகி வருகிறது. வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு சிங்கம் கொடுத்த அ தி ர் ச் சி சப்ரைஸ் !! எதிர்பாராமல் வந்து சி க் கி க் கொண்டவரின் நிலையை பாருங்க குறித்த காட்சியில் சிங்கம் அந்த நபர் மீது பா ய் ந் து க டி க் க முற்பட்டுள்ளது. அந்த விடியோவை நீங்களே பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *