இப்படியெல்லாம் ஆகுமென அந்த குழந்தைகூட யோசித்திருக்காது !! TVஐ பார்த்து நடனமாடிய சிறுகுழந்தை !! எ திர்பார்காத நேரத்தில் சம்பவம் என்ன !!

வைரல்

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.

தற்போதைய காலங்களில் அதிகமான குழந்தைகள் நடனமாடுவதை விரும்புகிறார்கள், இதனை பெற்றோர்களும் விரும்புவதுடன் அவர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்கள். அவ்வாறு ஒரு குழந்தை லட்சுமி படத்தின் பாடலுக்கு அப்படியே நடனமாடிய சிறுமி இறுதி நொடியில் அதை ரசித்து கொண்டு இருந்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி நிகழ்வு வைரல் ஆகியுள்ளது.பிரபுதேவா நடித்த லட்சுமி திரைப்படத்தின் பாடலின் நடன காட்சியை பார்த்து

சிறுமியும் அதேப்போல் நடனமாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில், சிறுமி ஒருவர் லட்சுமி படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டுக்கு, நடனமாடும் சிறுமியை பார்த்து அதேபோல் தானும் நடனமாட முயற்ச்சி செய்கிறார்.தொடக்கத்தில் இருந்து பாட்டில் வரும் சிறுமி போலவே தனது அசைவுகளையும் செய்துவருகிறார். மேலும், சிறுமியின் இந்த அழகான நடனம் மற்றும் சேட்டையை வீட்டில் இருந்த ஒருவர் படமாக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தொலைக்காட்சியில் வரும் அந்த பாட்டில் வரும் சிறுமி பேருந்தின் கைபிடிக்கம்பியை பிடித்து தொங்கியவாறு நடனமாடுகிறார்.இதனை பார்த்த இந்த சிறுமி, அந்த சிறுமியை போன்றே செய்யவேண்டும் என்பதற்காக தொலைக்காட்சியை தாவிப்பிடித்து அதில் தொங்கியவாறு நடனமாட முற்சிக்கிறார். அப்போது டிவியுடன் சேர்ந்து சிறுமியும் கீழே விழும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படியெல்லாம் ஆகுமென அந்த குழந்தைகூட யோசித்திருக்காது !! TVஐ பார்த்து நடனமாடிய சிறுகுழந்தை !! எ திர்பார்காத நேரத்தில் சம்பவம் என்ன இதோ அந்த வீடியோ காட்சிதற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *