பிறந்த அடுத்த நொடியே நடக்க ஆரம்பித்த சுட்டி குழந்தை !! இணையத்தில் வேகமாக பரவிவரும் காட்சியை மிஸ் பண்ணாமல் பாருங்க !!

வைரல்

தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் குழந்தைகளுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில்,

உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, ஒரு குழந்தையின் வாழ்கையில் இளமைப்பருவம் என்பது. மிகமுக்கியமான ஒரு காலகட்டமாக காணப்படுகிறது. வாழ்கையில் ஓட்டத்தில் இன்னொரு படிக்கல்லாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் இந்த வயதில் மட்டுமே இவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் என்றாலே அந்த இடம் முழுக்க சந்தோஷத்திற்கும், குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்காது.

குழந்தைகளை பார்த்தால் மகிழ்ச்சியில் து க் க த்தை கூட மறந்து புன்னைகைப்போம். பெரியவர்களை விட எப்பொழுதுமே துறுதுறுவென இருப்பதில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் முக்கிய இடத்தை பெறுகிறார்கள். இன்றைய இன்றைய காலங்களில் உள்ள குழந்தைகள் திறமைசாலிகளாகவும் புத்திசாலிகளாகவும் மாறிவருவது நாம் அறிந்த விடயமே. ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைகள் இருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் இவர்கள் செய்யும் புதுமையான செயல்கள் பெரியவர்களை நிச்சயம் ஆ ச் சர் ய ப்படுத்தி விடும்.

அநேக வீடுகளில் பெரியவர்கள் சிந்திக்காத செயல்களை கூட சிந்தித்து செயற்படுத்திடுவதில் இவர்களின் பங்கு காணப்படும். குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.

அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள். குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சில குழந்தைகள் சின்ன வயதிலேயே அதி புத்திசாலியாக இருக்கின்றனர். அவர்கள் சூழலையும் புரிந்து நடந்துகொள்கிறார்கள்.

அந்த வகையில் பிறந்த அடுத்த நொடியே நடக்க ஆரம்பித்த சுட்டி குழந்தை ஒன்றின் செயல் இணையத்தில் வேகமாக பரவிவரும் காட்சியை மிஸ் பண்ணாமல் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *