ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த தமிழ் பெண்ணோட அதிசய திறமையை பாருங்க !! க த் தி இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ சுலபமா !!

வைரல்

தற்போதைய சமூதாயத்தின் வளர்ச்சி இன்றைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, தற்போதைய காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. பெண்கள் நாட்டின் கண்கள் என கூறுவார்கள், தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம்.இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது,

ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.
சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.
சாதனை என்பது தற்போதைய உலகில் பலராலும் நிரூபிக்கப்படும் செயலாக மாறிவருகிறது. சாதனை என்றால் என்னவென்று நாலு பேரைக் கேட்டுப் பாருங்கள். நாற்பது மாதிரியான பதில்கள் வரலாம். அந்த வகையில் சாதனை என்பது ஒரு சிறந்த திறன், விளையாட்டு அல்லது பிற வகையான செயல்பாடுகளில் ஈடுபடுதல் என சொல்லலாம்.

பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையில் பார்க்கலாம் . சாதாரண மனிதர்கள், சாதனை மனிதர்கள். நாம் யார் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், சாதனை மனிதர்களெல்லாம், முதலில் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள்தான். சாதனை மனிதர்கள் யாராக இருந்தாலும், உரிய விலை கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் பெற முடியாது. அந்த விலை பணமாக, குணமாக, நேரமாக, அக்கறையாக, ஆசையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால், செய்து முடித்துவிட வேண்டும் என்ற மனஉறுதி மட்டுமே, எல்லா சாதனை மனிதர்களுக்குள்ளும் உள்ள பொதுவான தன்மையாகும். அசைக்க முடியாத மன உறுதிதான், சாதாரண மனிதனை சாதனை மனிதனாக மாற்றுகிறது. சாதனைக்கு வயது, ஜாதி, மதம், நிறம், பால் எதுவும் கிடையாது. ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த தமிழ் பெண்ணோட அதிசய திறமையை பாருங்க அதாவது க த் தி இல்லாமல் தேங்காய் உரிப்பது இவ்ளோ சுலபமாவென அறிந்திட முடியும்

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *