முதலையிடம் வம்பு பண்ணின குசும்புக்கார கொக்கு !! எதிர்பாராத நேரத்தில் நடந்த சம்பவம் என்னன்னு நீங்களே பாருங்க வீடியோ உள்ளே !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வி ய ப் பி ல் ஆழ்த்துவது இயல்பானதே, எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில்

முதலை என்றாலே சற்று ஒரு ந டு க் கம் இருக்கும். ஏனெனில் விளங்குகள் சாப்பிடும் காட்சி அந்தளவுக்கு காணப்படும். முதலையைக் கண்டால் ந டு ங் கா தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விலங்குகளை வே ட் டை யா டு வது மட்டுமின்றி மனிதர்களைக் கூட உண்ணும். குறித்த காட்சி ஒன்றில் முதலையிடம் சி க் கி இருந்த கொக்கின் காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இங்கு அவ்வாறான முதலை ஒன்று நீரின் கரை ஓரத்தில் படுத்து இருக்கிறது.

அது தன்னுடைய வாயை திறந்த வண்ணம் ஓரத்தில் படுத்து இருக்க. அந்த நேரத்தில் முதலையின் பக்கத்தில் வந்து கொக்கு வந்து செல்கிறது. அந்த கொக்கு முதலையின் அருகில் மெல்ல மெல்ல அருகில் சென்று முதலையை சீ ண் டி விட்டுச் செல்கின்றது. குறித்த காட்சியில் ஆரம்பத்தில் என்ன நடக்கப்போகின்றது? முதலை கொக்கை பிடித்துவிடுமோ? என்று மிகவும் டென்ஷனாக இருந்த நிலையில், இறுதியில் செம்ம ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.

தன்னை கொ த் தும் கொக்கை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என முதலையும் ட்ரை பண்ணுகிறது ஆனால் இங்கு வேற மாதிரி நடந்துள்ளது இது குறித்த காணொளி கீழே கொடுக்க பட்டுள்ளது. முதலையிடம் வம்பு பண்ணின குசும்புக்கார கொக்கு எதிர்பாராத நேரத்தில் நடந்த சம்பவம் என்னன்னு நீங்களே பாருங்க வீடியோ உள்ளே

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *