ஒரு நிமிடம் செலவழித்து இந்த காணொளியை பாருங்க !! செல்ல பிராணிகளையும் மிஞ்சிய கன்று குட்டி ஒன்றின் வைரல் காட்சி !!

வைரல்

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச் சத்தில் தான் மனிதர்களை தா க் குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வது போல் வரும் காட்சிகளும் பி ர மி க்கும் வகையில் இருக்கிறது.

மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.

பொதுவாக வீடுகளில் கிளி மைனா நாய் பூனை இப்படிப்பட்ட விலங்குளை செல்ல பிராணியாக வளர்த்து வருவார்கள். இன்னும் சில பேர் சிங்கம் புலி போன்ற விலங்குகளையும் வளர்த்தது வருவார்கள். இப்படி வளர்க்கும் விலங்குகள் பாசமுடனும் அன்புடனும் இருக்கும் சில நேரங்களில் அதுவே ஆ ப த் தாக மாறி போன ச ம் ப வ ங்களும் உண்டு. குறித்த காட்சி ஒன்றில் செல்லமாக கன்று குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்கள்.

அந்த கன்று குட்டியும் செல்லமாக அங்குள்ள சிறு பிள்ளைகளுடன் பழகி வருகிறது. இந்த குழந்தைக்ளும் கன்று குட்டியுடன் செல்லமாக விளையாடி வருகிறார்கள். இன்று அன்பு என்பது மனிதர்களிடத்தில் குறைந்து விட்ட நிலையில். விலங்குகளிடம் அன்பு பெருகியுள்ளது என்பதற்கு ஒரு உதாரணமாக குறித்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. ஆயினும் ஒரு கட்டத்தில் அந்த குழந்தையை இ டி ப் ப து போல அந்த கன்று குட்டி பா ய் கிற து.

ஆனால் கடைசியில் அந்த கற்று குட்டி விளையாட்டாக மீண்டும் மீண்டும் அந்த குழந்தையுடன் விளையாடுகிறது. இப்படி ஒரு அன்பு பாசத்தை எந்த விலங்கு இனத்திடமும் காண முடியாது என்று என்னும் அளவுக்கு குறித்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. வீட்டில் இருக்கும் ஒரு நபர் போலவே இவர்களுடன் அன்னியோன்யமாக பழகி வருவது பார்பவர்களிடையே ஆ ச் ச ர் யத்தையும் வி ய ப் பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நிமிடம் செலவழித்து இந்த காணொளியை பாருங்க !! செல்ல பிராணிகளையும் மிஞ்சிய கன்று குட்டி ஒன்றின் வைரல் காட்சி அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள்….. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *