ஆண்களுக்கு கூட இப்படியொரு திறமை வராது என்று கூறுமளவிற்கு !! பெண்ணொருவர் செய்த செயலை பாருங்க வைரலாகும் காணொளி !!

வைரல்

திறமைக்கு வயசு இல்லை என்று கூறுவார்கள். தற்போதைய காலங்களில் எல்லாம் சிறுவர் தொடங்கி பெரியோர்வரை அதாவது வயோதிபர் வரைக்கும் தங்களது திறமைகளை நிரூபித்தது வருகிறார்கள். அதே நேரத்தில் தற்பொழுது எல்லாம் அதிகமாக பெண்கள் தங்களது திறமைகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். முன்னைய காலங்களில் எல்லாம் திறமையை வெளிப்படுத்த கண்டிப்பாக ஒரு மேடை தேவை படுகிறது. ஆனால் இன்று அந்த மேடை இணையதலமாக மாறி அநேகருடைய திறமைகளை காண்பதற்கு ஒரு சிறந்த இடமாக உள்ளது இதனை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள் வளர்ந்து கொண்டு தான் உள்ளார்கள்.

சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.

ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம். அந்த வகையில் தான் தற்பொழுது பெண்ணொருவரின் திறமை பார்ப்பதற்கு ஆ ச் ச ர் யத்தையும் வி ய ப் பையு ம் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது குறித்த பெண்ணொருவர் ஒரு பாடலுக்கு நடனம் செய்கிறார். அதுவும் ஒரு கதிரையின் மேல் ஏறி நின்று நடனம் செய்வது மட்டுமில்லாது. அதிலிருந்து செய்யும் திறமை தம் பார்ப்பவர்களை வி யப்பில் ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பக்க இந்த பெண்ணுக்கு பாராட்டை சொல்லி தான் ஆகணும். ஏனென்றால் சாதாரணமாக திறமை நடனங்கள் செய்பவர்கள் எவரும் பிளாஸ்டிக் கதிரையில் நடனம் செய்வதில்லை அது அவ்வளவு இலகுவானதும் இல்லை ஆனால் இந்த பெண் துணிச்சலாக செய்யும் இந்த நடனம் மற்றும் திறமை ரசிக்கும் படி உள்ளது

ஆண்களுக்கு கூட இப்படியொரு திறமை வராது என்று கூறுமளவிற்கு !! பெண்ணொருவர் செய்த செயலை பாருங்க வைரலாகும் காணொளி அதை நீங்களே பாருங்கள். வீடியோ காட்சி கீழே கொடுக்க பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *