இப்படியுமொரு மாப்பிள்ளையா? தி டீ ரென மயக்கம் போ ட் ட மணமகள் !! அடுத்த நொடியே மணமகன் செய்த வைரல் காரியத்தை பாருங்க !!

வைரல்

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும்,

அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,
பொதுவாக திருமணமாகி பெண் தனது கணவர் வீட்டிற்கு வரும் போது,

மருமகளே மருமகளே பாடலுடன் , ஆரத்தி எடுத்து வரவேற்பதை நாம் அநேக இடங்களில் அவதானித்திருப்போம். குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் முக்கிய ஒரு காலகட்டமாக இந்த திருமண நிகழ்வுகள் இடம் பெறுகிறது திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றே, அப்போது உறவினர்கள் சூழ்ந்து கொள்ள சில கலாட்டாக்களும் நடக்கும். இன்ஸ்டாவில் வைரலாகும் ஒரு வீடியோவில்,

மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமத்தை வைக்க முயன்ற போது திடீரென மணமகள் மயங்கி விழுகிறார். இதைப்பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் அ தி ர் ச் சி யாக, மணமகனோ, மாலை, தொப்பி என அனைத்தையும் தூ க் கி வீசி எ றிந்துவிட்டு ஓட்டம்பிடிக்கிறார். அவரை தடுத்துநிறுத்த மற்றவர்கள் முயன்றும் பலனில்லாமல் போகிறது,

இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *