பிறந்த அடுத்த நொடியில் நிகழ்ந்த அதிசயம் !! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வைரல் காணொளி ஒரு நிமிடம் நீங்களும் இதை பாருங்க !!

வைரல்

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தருணம் என்றால் இந்த பருவம் மட்டுமே. அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனது சூப்பரான செயலினால் இந்த விடியோவை பார்த்தல் போதும் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் மறந்து விடுவீர்கள். ஒருகணம் உங்களையே மறந்து சிரிக்கவும் செய்வீங்க…

ரசிகர் பட்டாளங்களை எப்பொழுதும் கவர்ந்து இழுக்கும் தன்மையும் இயல்பும் கொண்டவர்களாக குழந்தைகள் இருப்பார்கள், ஏனெனில் இவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள் போன்றன எப்பொழுதும் மற்றவர்கள் ரசிக்கும் படியாக இருக்கும். அதிலும் சில குழந்தைகள் பற்றி சொல்லவே தேவை இல்லை. குறும்பின் உ ச் ச கட்டம் என்றே சொல்லலாம், இவர்களை சமாளிப்பது என்பது அவ்வளது ஈஸியானது இல்லை. குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது.

கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் எந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள். குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சில குழந்தைகள் சின்ன வயதிலேயே அதி புத்திசாலியாக இருக்கின்றனர். அவர்கள் சூழலையும் புரிந்து நடந்துகொள்கிறார்கள். சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. பிறந்த அடுத்த நொடியில் நிகழ்ந்த அதிசயம் !! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வைரல் காணொளி ஒரு நிமிடம் நீங்களும் இதை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *