இப்படியொரு காதலன் கிடைத்துவிட்டால் ம ர ணம்கூட சொர்க்கம்தான் !! காதலியின் கடைசி நேரத்தில் காதலன் கொடுத்த இன்ப அ தி ர் ச் சியை பாருங்க !!

வைரல்

ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், இடையில் அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம். அன்பு , பாசம் மற்றும் மனிதநேயம், ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு யாரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயற்கையாக நிகழும் ஒரு தொடர்பு. இனம் மதம் மொழி தோஷ பாகுபாடு இன்றி நம்மையே அறியாமல் மனதில் தோன்றும். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த அனுபவத்தையும் குறிக்கிறது.

அன்பு சில நேரங்களில் நட்புடன் வேறுபடுகிறது. என்றாலும் அன்பு பெரும்பாலும் ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள், நல்ல நண்பர்கள் என நட்பிலிருந்தும் வேறுபடுகிறது. பொதுவாக அன்பு மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. பொதுவாக அன்பு என்பது ஒரு தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் குறிக்கிறது. அன்பு ஏதாவது ஒரு இ ர த் த சம்பந்தமான நெருங்கிய அல்லது ஒன்றுவிட்ட உறவில் ஏற்படும் பாச பிணைப்பு. மனிதர்கள் மனிதர்களுக்கு எ திராக ஈடுபடும் கெடுதல்களை மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும்,

இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்துகொள்ளலாம் அன்பைப் பற்றி கலந்தாலோசிக்கும்போது அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது எனலாம். இவ்வனுபவம் பெரும்பாலும் ஒரு நபருக்கான அல்லது ஒரு பொருளுக்கான பாதுகாப்பாக அல்லது அடையாளமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு.

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண நிகழ்வை கண்டிப்பாக எவராலும் மறக்கவே முடியாது.உலகில் நடக்கும் பல திருமண நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு திருமண நிகழ்வுகள் வித விதமாக புதுமையாக இடம் பெற்று வருகின்றன. உலகில் எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளையும் அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது.

இப்படியொரு காதலன் கிடைத்துவிட்டால் ம ர ணம்கூட சொர்க்கம்தான் !! காதலியின் கடைசி நேரத்தில் காதலன் கொடுத்த இன்ப அ தி ர் ச் சியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *