கண்ணாடியில் காதல் மழை பொழிந்த சிறுத்தை வைரல் காட்சி !! காட்டின் நடுவே வைக்கப்பட்ட கண்ணாடியில் என்னவெல்லாம் செய்யுது பாருங்க !!

வைரல்

காடுகளில் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை பெரும்பாலும் பார்க்க முடியாது ஏனெனில் அங்கு செல்வது சுலபமான விடயமும் அல்ல. அதிகமான நேரங்களில் விலங்ககளை நாம் பூங்கா மற்றும் சரணாலயங்களில் தான் கண்டிருப்போம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிருருகங்கள் விலங்குகளுக்கிடையே நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை பார்த்து மகிழ்ந்து இருப்போம்.ஆனால் இங்கு ஒரு காட்சியில் அடர்ந்த காடு ஒன்றில் காட்டின் நடுவே வைக்கப்பட்ட கண்ணாடியில் காதல் மழை பொழிந்த சிறுத்தை ஒன்றின் சுவாரசிய காதல் காட்சி தான் வைரல் ஆகி வருகிறது. கண்ணாடியில் காதல் மழை பொழிந்த சிறுத்தை வைரல் காட்சி காட்டின் நடுவே வைக்கப்பட்ட கண்ணாடியில் என்னவெல்லாம் செய்யுது பாருங்க

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது இயல்பானதே, எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும்.

அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது.

பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது. சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன.தற்போதைய காலங்களில் விளக்குகளின் செயல்களை காண்பதற்காக காட்டின் நடுவில் கண்ணாடி அமைக்கப்பட்டு விலங்குகளின் செயற்பாடுகளை வீடியோ பதிவு செய்து வருகிறார்கள் அப்படி ஒரு வீடியோவில் தான் தன்னுடைய உருவத்தினை கண்ணாடியில் கண்டு வியந்து போன ஒரு சிறுத்தையின் செயல் பலரையும் ரசிக்க செய்துள்ளது.

ஆரம்பத்தில் கோ ப ப்ப ட்டு செயல்படும் இந்த சிறுத்தை ஒரு கட்டத்தில் அங்கிருந்து செல்ல மனமில்லாது அந்த இடத்திலேயே தரித்து அமர்ந்து விடுகிறது. அதன் பின்னர் தன்னுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்து அன்பு மழை பொழிவது போல இந்த சிறுத்தையின் செயல் காணப்படுகிறது. தன உருவத்தை இக்கண்டு கொஞ்சுவது போல இறுதி கட்சியில் காணப்படுகிறது, பின்னர் கண்ணாடியின் மாரு முனை வந்ததும் ஒரு ஏமாற்றத்தை காண்பது போலவும் பின்னர் கண்ணாடியை பார்த்து காதல் மலை பொழிவதைப்போல காணப்படுகிற அதே நேரத்தில் அதிகமானவர்களுக்கு இந்த காட்சி ரசிக்கும் படி காணப்படுகிறது. அதை நீங்ககளே பாருங்களேன்,

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…. கண்ணாடியில் காதல் மழை பொழிந்த சிறுத்தை வைரல் காட்சி. காட்டின் நடுவே வைக்கப்பட்ட கண்ணாடியில் என்னவெல்லாம் செய்யுது பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *