இப்படி செய்தாலே போதும் … பற்களில் உள்ள புழுக்களை இரண்டு நிமிடங்களில் நீக்க வேண்டுமா ? சூப்பரான டிப்ஸ் பாருங்க !!

வைரல்

நம்மில் பெரும்பாலானோர் காலையில் பல்துலக்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் இரவில் அதனை செய்வதற்கு விரும்புவதில்லை. இதனை தவறாமல் செய்தாலே இந்த பிரச்சினையிலிருந்து சற்று தப்பிக்கலாம். பற்கள் சுத்தமின்மை காரணத்தினால், தாங்க முடியாத பல்வலி, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது முதுமொழி. “பல் போனால் சொல் போச்சு” என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் “பொக்கை வாய்” என கேலி பேசுவோரும் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல், நரிப்பல், தெத்திப் பல் போன்ற பெயர்களிலும் இவற்றை அழைப்பது உண்டு.

பல் வலி, பல் சொத்தை இதெல்லாம் பல் இருக்கும் பலருக்கு வருகின்ற விடயம் தான். இரு சிலர் மட்டுமே பற்களை பாதுகாக்கின்றனர். சிலர் என்ன தான் பாதுகாத்தாலும் புழுக்கள் சொத்தையாக்கி விடுகின்றது. இதற்கு காரணம் எமது பற்களை தாக்கும் புழுக்கள் தான். பற்களில் உணவுகள் இனிப்புகள் தங்கி விடுவதால் புழுக்களின் ஆட்டம் அதிகரித்து விடுகின்றது. இதனால் தினமும் காலை இரவு என இரண்டு வேலைகள் பல் தேய்ப்பது கட்டாயம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வரும்முன் காப்பதே அனைத்திலும் சிறந்தது.

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்பட்டவுடன் உடனே ஒரு “பாரசிட்டமால்” போட்டால் சரியாகிவிடும் என எண்ணுகின்ற ஒரு வகையினரும், முறையான மருத்துவரிடம் சென்று அலோபதி சிகிச்சை மேற்கொள்வோரும், இல்லை….இல்லை….நாட்டு வைத்தியம் பார்த்தல்தான் எனக்கு குணமாகும் !? என்று சொல்லி, அருகில் உள்ள ஊருக்குச் சென்று பற்களில் உள்ள பூச்சிகளை (புழு) நீக்கிவிட்டால் போதும் குணமாகி விடலாம் !? என எண்ணுகின்ற மற்றொரு வகையினரும் உள்ளனர்.

சரி விசயத்துக்கு வருவோம். பல் வலி என்றவுடன் நமதூரைச் சார்ந்த பெண்கள் சிலர் பல்லில் பூச்சி (புழு) எடுப்பதற்காக அருகில் உள்ள “ஒடையநாடு” என்ற ஊருக்கு சென்று அங்குள்ள நாட்டு வைத்தியர் !? ஒருவரை சந்தித்து பற்களில் இருக்கும் பூச்சியை (புழு) !? எடுத்துவருவதாகவும் இதனால் பல்வலி குணமாகி விடுகின்றது என்று ஒரு கருத்து பெண்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஆனால் அந்த பிரச்சனைகளை குணமாக்க. இயற்கையில் உடனடி தீர்வுகள் உள்ளது. அதனை காணொளியில் காணலாம். இப்படி செய்தாலே போதும் … பற்களில் உள்ள புழுக்களை இரண்டு நிமிடங்களில் நீக்க வேண்டுமா ? சூப்பரான டிப்ஸ் பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *