கணவனைவிட்டு பிரியும் சமயத்தில் நிகழ்ந்த பாசப்போ ரா ட்டம் !! மனதை நெகிழ வைக்கும் காணொளியை பாருங்க !!

வைரல்

பிரிவு என்பது பொதுவாக எவராலும் ஏற்றுகொள்ள முடியாத ஓன்று என்று தான் சொல்ல முடியும். இவாறான சந்தர்ப்பங்களில் மனதை நெகிழ செய்யும் நிகழ்வாக அமைந்து விடும். அதிலும் மற்றைய உறவுகளை விட கணவன் மனைவிக்கு இலையில் வித்தியாசமான ஒரு அன்பு பிணைப்பு காணப்படும். வேலை நிமித்தமாகவோ அள்ளாது வேறு தேவை அடிப்படையில் ஏற்படும் பிரிவை ஆண்களை விட பெண்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கு இடம் பெறுகிறது. வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நாடாகும் பாச போராட்டம் மனதை நெகிழ செய்துள்ளது.

பொதுவாக தமிழ்ப் பெண்கள் கணவர் மேல் வைத்துள்ள பாசத்துக்கு அளவு கிடையாது. கல்லானாலும் கணவன்… புல்லானாலும் புருசன் என்பது பழமொழி. அதற்கு ஏற்றாற்போல அளவுகடந்த அன்பினை வெளிப்படுத்துவார்கள் இவர்கள். கிராமப்புறங்களில் கணவரின் பெயரைக் கூட மனைவி சொல்வதில்லை.

அந்தளவிற்கு கணவன் மேல் பாசமும் மதிப்பும் கொண்டவர்கள் தான் பெண்கள் இங்கு ஒரு காட்சியில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல அவரை குடும்பத்தோடு வழியனுப்ப வந்த மனைவி மற்றும் கணவனுக்கு இடையில் நடந்த பாச போராட்டம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

அந்த பெண்ணால் மற்றவர்கள் போல் சகஜமாக இருக்க முடியவில்லை. அவர் உடைந்து அழுகிறார். அதைப் பார்த்த கணவரும் கண் கலங்குகிறார் . விமான நிலையத்தில் அவர்கள் நின்ற பகுதியே சோ க த் தில் மூ ழ் கி யது. இதே போலத்தான் பல பெண்களும்… வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவரை வழியனுப்பி விட்டு அந்த நேரத்தில் கண்ணீர் மழையில் நனைந்து போவார்கள்…

இந்த நிகழ்வு தற்பொழுது பார்ப்பவர்களின் மனதை நெகிழ செய்திருக்கிறது நீங்களும் பாருங்கள் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கணவனைவிட்டு பிரியும் சமயத்தில் நிகழ்ந்த பாசப்போ ரா ட்டம் !! மனதை நெகிழ வைக்கும் காணொளியை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *