ஆங்கில கிளியை பார்த்து இருக்கிறீர்களா? சரமாரியாக ஆங்கிலத்தில் பேசி அசத்தும் அதிசயத்தை மிஸ்பண்ணமால் பாருங்க !! வைரலாக பரவும் காட்சி !!

வைரல்

இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிர்களும் தனித்துவமாக காணப்படுகிறது. பல நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், ஐந்து அறிவுள்ள பறவைகளின் செயற்பாடுகள் கூட இன்று வியக்க வைக்கும் வகையில் காணப்படுகிறது. பொதுவாக கிளி மிகவும் புத்திக்கூர்மை மிக்கது. தான் வளர்க்கப்படும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியதும் ஆகும். எல்லோருடைய வீடுகளிலும் செல்ல பிராணியாக கிளியை பொதுவாகவே வளர்த்து வருவார்கள். அதிகமாம் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும் கிளி பேசும் இயல்பை கொண்டவையாக தான் இருக்கும்.

ஏனெனில் கிளிக்கு இயல்பாகவே பேசும் தன்மை உண்டு. அதிலும் குறிப்பாக நாம் தமிழில் பேசும் கிளிகளை தானே கேள்வி பட்டு இருப்போம். ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் வீடியோ காணொளி ஒன்றில் ஆங்கிலத்தில் சரமாரியாக பேசும் கிளி ஒன்றில் வீடியோ தற்பொழுது வேகமாக இணையத்தில் ட்ரெண்டிங்ல் வைரலாகி வருகிறது.பொதுவாக எல்லா விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இடையில் ஒரு மொழி இருக்கும் மனிதனுக்கு இது வேறு பட்டதாக இருந்தாலும் மற்றைய விலங்குகளுக்குள்ளும் இந்த மொழி இருக்கும். மனித மொழியையும் தற்போதைய காலங்களில் விலங்குகள் கற்று கொள்ளுவதையும் புரிந்துகொள்வதையும் நாம் காணாமல்.

அப்படி மனித மொழியை விலங்குகள் மற்றும் பறவைகள் பேசுவதையும் அந்த மொழியை கேட்டு செயல் படுவதையும் நாம் பார்க்கும் போது ஒரு வியப்பும் ஆ ச் ச ர் ய மும் ஏற்படும். அப்படி தான் இங்குள்ள இந்த கிளி ஆங்கில மொழி பேசுவது ஆச் ச ர்ய த் தை ஏற்படுத்தியுள்ளது, மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம்.

கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும்.
அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும். ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் அப்படி சொல்வது போலவே கிளி நன்றாக பேசக் கூடியது.இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். இந்த வீட்டில் பெண் சொல்லிக்கொடுத்தது போலவே நம் அழகாக கிளி சரமாரியாகப் பேசுகிறது.

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு கிளி அழகாக பேசும் காணொளி வைரலாகி வருகின்றது.
ஏனெனில் அதிகமாக நாம் கிளிகள் தமிழ் மொழி பேசு கேட்டு இருப்போம் ஆனால் ஆங்கில மொழியை பேசுவதை கேட்டு இருப்பதில்லை. இதனாலேயே இந்த வீடியோ வைரலாகி வருகிறது நீங்களே பாருங்கள் இந்த வீடியோ காட்சியை வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில கிளியை பார்த்து இருக்கிறீர்களா? சரமாரியாக ஆங்கிலத்தில் பேசி அசத்தும் அதிசயத்தை மிஸ்பண்ணமால் பாருங்க வைரலாக பரவும் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *