ஒரு நிமிடம் இந்த கேரளா குட்டி தேவதையின் நடிப்பை பாருங்க !! என்னவொரு அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி !!

வைரல்

எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது. தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். குழந்தைகளை எல்லாருமே அழகு தான். அவர்களை செய்யும் ஒவ்வொரு குறும்புகளுமே மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும். இவர்கள் யத்தை செய்தாலும் பெரியவர்கள் ஆனந்தம் அடையும் அளவுக்கு அவர்களின் செயல் இருக்கும். அதிலும் கேரளா குழந்தைகள் இன்னும் சற்று அழகானவர்கள் என்றே கூறலாம்.

அழகு மட்டும் இல்லைங்க அவர்கள் செய்யும் ஒவ்வொரு எஸ்பிரசன் கூட அந்தளவு அழகாக இருக்கும். அப்படி இந்த குழந்தை கொடுக்கும் ரேஅச்டின் மட்டும் நடிப்பு தான் செம்ம வைரலாக இணைய வாசிகளால் ரசிக்கப்பட்டு வருகிறது.இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.

பெரியவர்களை விட சிறிய குழந்தைகள் செய்யும் நடிப்பு திறனுக்கு அளவே இல்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு நடிப்பையும் உள்வாங்கி செய்யும் தீரெமை கொண்டவர்கள். பேச்சு மொழியை விட பாவனை நடிப்பில் சிறந்தவர்கள் குழந்தைகள் என்ரூ கூறும் அளவுக்கு இந்த கேரளா குட்டி பாப்பாவில் செயல் காணப்படுகிறது.குழந்தைகளின் விடீயோக்களை எத்தை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம். அப்படி நாம் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிப்பு ஏற்படாது. ஏனெனில் அந்தளவுக்கு அவர்களில் அழகும் குறும்பு தனங்களும் காணப்படும். அப்படி தான் இங்கு ஒரு குழந்தையின் காட்சியும் வைரலாக பரவி வருகிறது.

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் ஒரு நிமிடம் இந்த கேரளா குட்டி தேவதையின் நடிப்பை பாருங்க !!

என்னவொரு அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி நீங்களே பாருங்க அந்த காட்சிகளை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *