இரு மகள்களைக் ம ண்ணெண்ணெய் ஊற்றி தீவை த்த இளம் தாய்!! இ றுதியில் எடுத்த ப கீர் மு டிவு என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

தன்னுடைய பிள்ளைகளுக்கு து க்க மாத்திரை கொடுத்து அவர்களின் உ ட லில் ம ண்ணெண்ணெய் ஊ ற்றி தீவை த்த சம்பவம் தமிழக கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவின் தமிழகத்தினுடைய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் ரஞ்சித் குமார்.(வயது 31). அதாவது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராசி( வயது 28) என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் அட்சயா (வயது 5) அனுசுயா (வயது 3) என்னும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு உ டல் ந லக் கு றைவு காரணமாக ரஞ்சித் குமார் ம ர ண ம டைந்தார்.

இதன் பின்னர் ராசி தனது பெண் பிள்ளைகளுடன் தனிமையாக வாழ்ந்து வந்தார். கணவனின் இ ழப்பு ராசிக்கு நாளடைவில் பெரும் சோ கத்தை வாழ்க்கையில் ஏற்படுத்தியது. தன்னுடைய கணவர் இ ற ந் த து யரத்திலிருந்து மீள முடியாத ராசி ஒவ்வொரு நாளும் மனம் உடைந்த நிலையில் சோகத்துடன் இருந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று காலை ராசி தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் தூ க் க மா த்திரையினை கொடுத்து விட்டு தானும் தூ க்க மா த்திரையை சாப்பிட்டுள்ளார்.

அத்துடன் ராசி தன்னுடைய உ டலில் ம ண்ணெண்ணெய் ஊ ற்றிக்கொண்டு தீயி னை பற்ற வைத்துக்கொண்டார். இவருடைய அ லறல் ச த் தத்தினை கேட்டு பக்கத்திலிருந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது ராசியும் அவளுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் ச ட ல மாக கிடந்தது தெரிந்தது. பின்னர் இது பற்றி அருகிலுள்ள கா வ ல்து றையினருக்கு தகவல் வழங்கினார்கள்.

பின்னர் இ ச் ச ம்பவம் குறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவ ல்து றை யினர் சம்பவ நடந்த இடத்துக்கு சென்று ச ட ல ங்களை பார்வை இட்டு பரிசோ தனைக்காக ச டல ங்க ளை மீட்டு அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவரை இ ழ ந்த பெண், தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகள் இருவரையும் கொ ன் று விட்டு தானும் த ற் கொ லை செய்து கொண்ட ச ம் பவம் அப்பகுதியில் அ தி ர் ச்சியையும், மக்களிடையே சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *