கரடி பியானோ வசித்து பார்த்து இருக்கிறீர்களா ? யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அதிசய கரடியின் சி ல் மி ஷ த்தை பாருங்க !!

வைரல்

நாளுக்கு நாள் வி ய ப் பு ம் ஆ ச் ச ர்ய மும் இணையங்களில் வெளியாகி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தது வருகிறது. இவ்வாறான காட்சிகளை இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து விடுவதால் உலகத்தின் கடைசி மூலை வரைக்கும் சென்று இவை வைரலாகி விடுகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தை செம்ம வைரலாக பரவி வரும் காட்சி தான் வீட்டிற்குள் நுழைந்து பியானோவில் வாசித்து கொண்டிருந்த கரடி ஒன்றின் காணொளி தற்பொழுது வைரலாக பரவி இணையத்தை கலக்கி வருகிறது . இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது.

நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றி கேள்விப்படுகின்ற பொழுது அவை நம்மை வி ய ப் பி ல் ஆ ழ் த் துவது இயல்பானதே, எனினும் நாம் அறிந்த ஒரு சில விலங்குகளின் செயல்பாடுகளும் சற்று நம்மை ஆ ச் ச ர் யப்படுத்திவிடும். அந்த வகையில் நீங்கள் இந்த காணொளியை

முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் இன்றைய உலகில் கிட்டத்தட்ட 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. குறித்த இந்த காணொளியில் கரடி ஓன்று வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது, இது அங்கிருந்த கமெராவில் பதிந்துள்ளது. குறித்த கரடியானது அங்கும் இங்கும்மாக சுற்றி சுற்றி வருகிறது. அந்த நேரம் வீட்டில் ஒருவறையும் காணவில்லை, அங்கும் இங்கும் சுற்றி ஜன்னல் வழியே பார்த்து விட்டு

கடைசியாக அந்த கரடி அங்கிருந்த பியானோ அருகில் சென்று அதன் மீதுஏ றி நின்று பியானோவை வசிப்பது போல குறித்த கட்சி காணப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்று விடுகிறது. தற்பொழுது குறித்த இந்த காணொளியை வீட்டின் உரிமையாளர் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்து பியானோவில் வாசித்து கொண்டிருந்த கரடி என்ற தலைப்பில் குறித்த காணொளி செம்ம வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சிகள் நீங்களும் பாருங்க.

கரடி பியானோ வசித்து பார்த்து இருக்கிறீர்களா ? யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அதிசய கரடியின் சில்மிஷத்தை பாருங்க யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி வைரலாக பரவும் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *