நானும் எவ்ளோ நேரம் தான் போஸ் குடுக்கிறது !! கடுப்பாகிய முதலை …. அடுத்து நடந்த சுவாரசிய சம்பவம் என்ன தெரியுமா !!

வைரல்

நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. பல நேரங்களில் விளையாட்டாக செய்யும் செயல்கள் கடைசியில் பிரச்சனையில் வந்து முடிவதுண்டு. அதிகமான நேரங்களில் நாம் எ தி ர் பா ர்ப்பதை மீ றி யு ம் சில ச ம் ப வ ங்க ள் நடந்து விடுவதுண்டு. அந்த வகையில் தான் இந்த குறித்த நிகழ்வும் காணப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் தன்மை உடையன. அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்ப வாழும் இயல்புடையது.

மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது. பெரும்பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது. சில உயிரினங்கள் மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக இருக்கின்றன. போட்டோ எடுப்பது எல்லோருடைய இயல்பாகும் அதிலும் சிலருக்கு மிருகங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள பிடிக்கும். முதலை ஒன்றுடன் போட்டோ எடுக்க,

நினைத்த பெண்களுக்கு கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் ஓன்று தான் இப்பொழுது வைரலாக பரவி உள்ளது. குறித்த இந்த வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது குறித்த காட்சி ஒன்றில் ஐந்து பெண்கள் இணைந்து முதலை ஒன்றுக்கு முன்னாக புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கின்ற போது.அந்த நீர் அருகில் முத்தை ஓன்று ஆடாமல்

அசையாமல் இருக்கிறது. இவர்களும் தைரியமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த வேளையில் அங்கிருந்த இன்னொரு நபரால் வீசப்பட்ட பொழுது ச டு தியாக அந்த முதலை அசைந்துள்ளது. இதனை அறிந்து போஸ் கொடுத்த பெண்களின் ரியாக்ஷன் என்ன என்று பாருங்க…. நானும் எவ்ளோ நேரம் தான் போஸ் குடுக்கிறது !! கடுப்பாகிய முதலை …. அடுத்து நடந்த சுவாரசிய சம்பவம் என்ன தெரியுமா முதலையுடன் போட்டோ எடுத்த பெண்கள் க டுப்பாகி முதலை

செய்த ட்விஸ்ட் சம்பவம். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *