ஒருநிமிடம் ஒதுக்கி இதைபாருங்க !! விலங்குகளுக்கு ஐந்தறிவு என்று இனிமேல் சொல்லவே மாட்டீங்க !! மாட்டுடன் கொஞ்சி விளையாடும் குழந்தையின் வைரல் காணொளி !!

வைரல்

குழந்தைகள் சிலநேரங்களில் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பார்கள். கள்ளம் கபடம் இல்லாதவர்கள் இந்த உலகிலேயே குழந்தைகள் தான். அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும்.
அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள். அதனால் தான் குழந்தைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவிடுகிறது.

அதிலும் இது கொரோனா காலம். லாக்டவுணால் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகளோடு இருக்கும் வீடுகளில் நேரம் போவதே தெரியாது. குழந்தைகள் எதை செய்தலும் அதை ரசிப்பவர்கள் இருப்பார்கள், ஏனெனில் குழந்தைகளை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. எந்த விதமான மனநிலையில் இருப்பவர்களுக்கும் குழந்தையின் சிரிப்பை கண்டாலே போதும் எப்படிப்பட்ட அதிலிருந்து விடுபட்டு விடுவார்கள். குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதார்கள்.

பொதுவாக குழந்தைகள் வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுடன் விளையாடுவது வழமையான ஓன்று. அப்படி தான் இங்கும் ஒரு சிறு குழந்தை ஓன்று மாடு ஒன்றுடன் செல்லமாக விளையாடி வரும் காட்சிதான் வைரலாகியுள்ளது.குறித்த காட்சியில் குழந்தை ஓன்று மாடு ஒன்றுடன் அன்பாக பழகும் காட்சி அநேகரை ரசிக்க வைத்துள்ளது. குழந்தை மட்டும் இன்றி அந்த மாடும் கூட மிகவும் ஒரு அன்புடன்

அரவணைப்பாக குழந்தையுடன் இருக்கும் காட்சி வி ய ப் பி ல் ஆ ழ் த் தி யுள்ளது. தற்பொழுது இந்த காட்சிகள் செம்ம வைரலாக ப ர வி வருகிறது, இப்படி ஒரு பாசத்தை இது வரை எங்குமே கண்டதில்லை எனவும் பலர் தமடித்து கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார்கள். அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருநிமிடம் ஒதுக்கி இதைபாருங்க !! விலங்குகளுக்கு ஐந்தறிவு என்று இனிமேல் சொல்லவே மாட்டீங்க !! மாட்டுடன் கொஞ்சி விளையாடும் குழந்தையின் வைரல் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே உள்ளது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *