ஆனைக்கும் அ டி சறுக்கும் என இதைத்தான் சொல்லுவார்களோ ? இ ரா ட்சத சேற்றில் மா ட்டி க்கொண்ட யானை கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா !!

வைரல்

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆ ப த்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீ ழ் த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆ ச் சரியமாக இருக்கும். குட்டி யானைகள் விளையாடுவதை பார்பதற்கே மிக அழகாக இருக்கும். சமூகவலைத்தளங்களில் க்யூட் வீடியோக்கள் எல்லாம் பெரும்பாலான வீடியோக்களில் யானை இருக்கும் அந்த அளவிற்கு குறும்பு, சேட்டை உள்ளிட்ட குணங்களை கொண்டது யானை. ஆனைக்கும் அ டி சறுக்கும் என்னும் பழமொழியை கேட்டு இருப்போம் ஆனால் யாராவது பார்த்து இருக்கீங்களா.

இதை பார்த்திருக்கும் வாய்ப்பு அதிகமாக யாருக்கும் கிடைத்தது இல்லை. பொதுவாக யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. இப்படிப்பட்ட யானை இலகுவில் கீழே விழுந்து விடாது அதனால் தான் இந்த பழமொழியை கூறுவார்கள். ஆனால் இங்கு சேற்றில் சறுக்குப்பட்ட யானையை வெளியே எடுக்கும் காட்சி ஓன்று தற்பொழுது வைரலாகி உள்ளது. நான்கு வலுவான கால்களை கொண்டது தான் யானை அதே நேரத்தில்

நிலத்தில் வாழுகின்ற விலங்கு இனங்களில் மிக பெரிய இனமாக இந்த யானை காணப்படுகிறது. யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும்

தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன. தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன.

பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது.இத்தனை இயல்புகளை கொண்ட இந்த யானையின்அடி சறுக்கி விட்டால் அதன் நிலை எப்படி இருக்கும். இலகுவில் சறுக்கிய யானையை சரி செய்வது மிக சிரமமாகும். அப்படி ஒரு காட்சி தன இந்த காட்சி.

சேத்துல சிக்குன யானையை வெளிய எடுக்குறது எவ்ளோ கஷ்டம் என்பதை இந்த வீடியோ கட்சி மூலம் பாருங்க. ஆனைக்கும் அ டி சறுக்கும் என இதைத்தான் சொல்லுவார்களோ ? இ ரா ட்சத சேற்றில் மா ட்டி க்கொண்ட யானை கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *