வாய் துர்நாற்றம் நீங்கி 2 நிமிடத்தில் மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாறிட !! இதை மட்டும் செய்து பாருங்க அப்புறம் ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல்

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஆரோக்கியம் என்பது ஒருவருடைய வாழ்விலும் முக்கிய இடத்தினை பெறுகிறது. ஒரு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கும் சுறுசுப்பாக இருக்கவும் நாளை கடந்து செல்லவும் உதைவியாக் இருக்கும். இதனால் தான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என கூறுவார்கள்.

நாங்கள் எப்பொழுதும் சிரித்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே அதுவே நாம்மட அழகை மேம்படுத்திக்கட்டும். நம்ம சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்திச்சு எண்டால் அத பாக்கிறவங்க ஒரு கெட்ட எண்ணத்தை உருவாக்கும். எப்படி? இதற்கு என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினால் பற்கள் வெள்ளையாகா மாறது. மாறாக , ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.

பொதுவாக நம்ம வீடுகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்களான மஞ்சள், உப்பு இவை இரண்டையும் பயன்படுத்தினாலே பற்கள் மிகவும் வெண்மையாகவும் அழகாகவும் காணப்படும். உங்களுக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை இயற்கை வழியில் அகற்றும் முறைகளைத் தெரிந்துகொள்ள வேரண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். னெனில் கீழே ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதைப் படித்து பின்பற்றி உங்கள் புன்னகையை அழகாக்குங்கள். இதோ 2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளை மாற்றிவிடும். வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… எப்பொழுதும் பற்கள் வெண்மையான அழகுடன் இருக்க இந்த வீடியோ குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாய் துர்நாற்றம் நீங்கி 2 நிமிடத்தில் மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாறிட !! இதை மட்டும் செய்து பாருங்க அப்புறம் ஷா க் ஆகிடுவீங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *